Saturday, June 25, 2011

போட்டோஷாப்-பாடம்-2 TRIPPY WAVE EFFECT

வணக்கம் நண்பர்களே!
நாம் சில சமயம் சில Background Wall Paperகளை பார்க்கும் போது எப்படி இதை டிசைன் செய்திருப்பார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும்.போட்டோஷாப்
நம் கையில் இருந்தால் நாமும் அடுத்தவர்கள் ஆச்சரியப்படும் வகையில்
பல அற்புதங்களை படைக்க முடியும்.அந்த வகையில் இன்று நாம்
TRIPPY WAVE EFFECT எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.(ஹி...ஹி...ஹி...
படித்து விட்டு மறக்காமல் ஓட்ட குத்துங்க பாஸ்).


1.400*400 அளவில் புதிய File திறந்து கொள்ளவும்.அதன் Background Transperent ஆக
இருக்க வேண்டியது முக்கியம்.
2.இனி Filter- Render- Clouds Ok செய்யவும்.மீண்டும் Filter-     Render- Different Clouds Ok  செய்யவும்.இந்த different cloudsஐ  மட்டும் நான்கு முறை செய்ய வேண்டும்.அதற்குCtrl+f
மூன்று முறை அழுத்துங்கள்.

3.Filter- Pixelate- Color Halftone.......Ok செய்யவும். வரும் விண்டோவில் Radius-4, ம் மற்ற நான்கு channel களிலும்
90 மதிப்பு கொடுத்து ok செய்யவும்.

4.Filter- Desort-Polor Cordinates சென்று வரும் விண்டோவில் Rectangular to Polor  Select செய்யவும்.

5.Filter- Blur- Radiul Blur சென்று வரும் விண்டோவில் Amount- 100 , Blur Method- Zoom, Quality -Best தேர்வு செய்யவும்.

6.Image- Adjesment- Hue/saturation சென்று வரும் விண்டோவில்  colorize என்பதை டிக் செய்யவும்.பின்  Hue- 230, Saturation-25, Lightness- 0, என்று மதிப்பிட்டு Ok செய்யவும்.

7.இனி இந்த Layerஐ Ctrl+j அழுத்தி Duplicate செய்து கொள்ளவும்.இந்த Duplicate Layer
ன் Blending modeஐ Overlay க்கு மாற்றவும்.
என்ன நண்பர்களே Trippy Wave Effect கிடைத்ததா.பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் ஓட்டையும்,பின்னூட்டத்தையும் இடுங்கள்.
                                                                                                 என்றும் நேசமுடன்
                                                                                                               ஸ்ரீதர்
                                                                                    
                                                                                                

                                                   
                                                                                                            
                                                          அடுத்த பதிவு FROSTED GLASS EFFECT





  





                        

5 comments:

  1. Background Colour என்ன இருக்கவேண்டும் என்பதை குறிப்பிடவில்லையே..?!

    ReplyDelete
  2. திரு.சேலம் தேவா அவர்களே
    பதிவை கவனமாகப்படிக்கவும்.background transperent ஆக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு அதற்கு screen shot ம் கொடுத்துள்ளேன்.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. நான் கடந்த பல வருஷங்களாக Photஓshop tutorials படித்துவருகிறேன்.
    பலவற்றை செய்து பார்த்து தேர்ச்சி பெற்றிருக்கிறேன். உங்கள் பாடங்கள் கவனமாக் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாட்மும் முழுமையாக இருக்க எந்த மெனு, எதை தேர்வு செய்ய வேண்டும் எண்று குறிப்பிடுவது நல்லது.
    கேல்வி- பதில் பகுதியை ஆரம்பிக்கலாமே?
    எனக்கு இரண்டு சந்தேகங்கள் உள்ளன. உங்கள் ஈமெயில் தெரிந்தால் என் சந்தேகத்தை ஒரு அட்டாச்மெண்ட்டுடன் அனுப்பமுடியும்.
    உததாரணமாக ’உங்கள் எழுத்துகளுக்கு அவுட்லைன் போடுவது எப்படி’ என்ற பாடத்தைப் படித்துவிடு ஐந்து கலர்களில் அவுட்லைன் வரும்படி செய்துள்ளேன். அந்தப் படத்தை உங்களுக்கு அனுப்பி சபாஷ் பெறுவது எப்படி? --ரங்கா

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்