Tuesday, June 28, 2011

போட்டோஷாப்-பாடம்-3 FROSTED GLASS EFFECT

வணக்கம் நண்பர்களே!
இன்று நாம் பார்க்கப்போவது  FROSTED GLASS EFFECT.இது தத்ரூபமாக கண்ணாடி போன்று தோற்றமளிக்க கூடியது.
1.New File Open.1900*1200. Background-Transperent
2.Filter-Render-Clouds------Ok

3. Filter- Render -Lightining Effect சென்று Deffalt Setting வைத்து Ok செய்யவும்.இதில் முக்கியமாக -Lightining Effect ஐ மேல் நோக்கி ஏதேனும் ஒரு மூலையில் வைக்கவும்.
 4.இப்பொழுது Layer Pallet ல் Layer-1 ன் மேல் கர்சரை வைத்து right click செய்து வரும் விண்டோவில் blending option ஐ கிளிக் செய்யவும்.                                         

இப்பொழுது வரும் layer style விண்டோவில் color overlay பக்கத்தில் இருக்கும் கட்டதில் டிக் செய்து அதன் மேல் ஒரு கிளிக் செய்யவும்.இப்போது அதன் deffalt நிறம் சிகப்பாக இருக்கும். அதை நீல நிறமாக மாற்றவும்.#3366ff.
 
      
மாற்றியவுடன் color overlay ன் Blending Mode ஐ Over Layக்கு மாற்றிவிடுங்கள்.
கடைசியாக Filter- distort- OcenRipple சென்று வரும் விண்டோவில் Ripple Size-1 Ripple Magnitude-20 என்று மதிப்பிட்டு Ok தரவும்.இப்போது நமக்கு தேவையான தத்ரூபமான FROSTED GLASS EFFECT தயார்.

இதற்கு மேல் தேவை எனில் நமக்கு தேவையான பெயரை type செய்து அந்த Layerன் Bevel Emboss, மற்றும் Outer Shadow வை Deffalt settingல் வைத்து blendingmode ஐ Overlay ல் வைத்து விடுங்கள்.


இதை உங்கள் desktop Background ஆக வைத்து பாருங்கள்.உங்கள் கருத்தை கூறுங்கள்.சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள்.மறக்காமல் ஓட்டையும் ,அவசியம் பின்னூட்டமும் இடுங்கள்.அடுத்த பதிவில் சந்திப்போம்.

                                                                                                             என்றும் நேசமுடன்
                                                                                                                          ஸ்ரீதர்

1 comment:

  1. ""color overlay ன் Blending Mode ஐ Over Layக்கு மாற்றிவிடுங்கள்.""
    விளங்கவில்லை எவ்வாறு color overlay ன் Blending Mode ஐ Over Layக்கு மாற்றுவது .

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்