Tuesday, June 28, 2011

போட்டோஷாப் பாடம்-4 DISCO BALL

வணக்கம் நண்பர்களே! இந்தப் பதிவில் நாம்  DISCO BALL உருவாக்குவது எப்படி என்பதை பார்ப்போம்.
800*600அளவில்( background black )புதிய file உருவாக்கி கொள்ளவும்.ஒரு புதிய
 Layer ஒன்றை உருவாக்கிக்கொள்ளவும்.இது மிகவும் முக்கியம்.
2. இப்பொழுது Filter - Render - Clouds சென்று Ok தரவும்.


3.மீண்டும் Filter - Texture - PatchWork சென்று வரும் விண்டோவில் Square=10, Relif=7 என மதிப்பிட்டு Ok தரவும்.


 4. இப்பொழுது Eliptical marquee tool தேர்வு செய்து ஒரு வட்டம் போடவும்.
5.Filter - Distort - spherize சென்று வரும் விண்டோவில் amount=100%, Mode=Normal என மதிப்பிட்டு ok தரவும்.  
 
6.இனி   Select-  Inverse Ok செய்யவும்.இப்பொழுது படத்தை சுற்றி புள்ளியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும்.இப்போது Delet பட்டனை அழுத்துங்கள்.
  7.இனி  Image - Adjesment -  Hue/stration சென்று உங்கள் விருப்பத்திற்கு தகுந்தாற் போன்று வண்ணங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.நான் தேர்வு செய்த வண்ணம் கீழே.
  
     இதற்கு மேல் star brush உபயோகித்து உங்கள் கற்பனைக்கேற்றவாரு வடிவமைத்து கொள்ளவும்.மேலும் இதை pdf file ஆக சேகரித்து கொண்டு தேவைக்கேற்ப தேவை பட்ட இடத்தில் உபயோகித்து கொள்ளலாம்.                                       

என்ன நண்பர்களே! பதிவு பிடித்துள்ளதா. மறக்காமல் ஓட்டு போடவும், பின்னூட்டமிடவும் மறந்து விடாதீர்கள்.நீங்கள் தரும் ஊக்கமே என்னை போன்றோருக்கு அதிகம் பதிவுகள் போட உற்சாகப்படுத்தும்.
என்றும் நேசமுடன்
ஸ்ரீதர்

2 comments:

  1. இன்று தான் உங்கள் பக்கத்திற்கு வந்தேன். அருமையாக உள்ளது. உங்கள் பதிவுகள். நன்றிட

    ReplyDelete
  2. பதிவுகள் நன்றாக உள்ளது அனால் படங்கள் பார்க்க முடியவில்ல

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்