Thursday, June 30, 2011

போட்டோஷாப்-பாடம்-5 COLOR FULL RINGS

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.நமக்கு தெரிந்த நல்ல விசயங்கள் நாலு பேருக்கு தெரியட்டும் என்ற நல்ல எண்ணதில் தான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன்.நான் இடும் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருக்கிறதா பயனுள்ளவையாக இருக்கிறதா,புரிகிறதா,என்பது நீங்கள் இடும்  பின்னூட்டத்
தின் மூலம் மட்டுமே எனக்குத்தெரியும்.மேலும் என்னை(எங்களை) உற்சாகப்
படுத்தி அதிகமாக பதிவுகள் போட உரமாய் இருப்பதும்  உங்கள்  கருதுக்கள் மட்டுமே.எனவே வாசகர்கள் பதிவை படித்து உங்கள் கருத்துக்களை சிரமம் பார்க்காமல் பின்னூட்டமாக இட மறக்காதீர்கள்.சரி இனி இன்றைய பதிவில்
COLOR FULL RINGS உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.

போட்டோஷாப்பில் புதிய File திறந்து கொள்ளவும்.Background White.
Gradient Map தேர்வு செய்து கொள்ளுங்கள்.நீங்கள் தேர்வு செய்யும் Gradient Map
நான் படத்தில் காட்டியுள்ளபடி spectrum----- radial gradient ஆக தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது Rectangular marquee Tool தேர்வு செய்து படத்தில் காட்டியுள்ளபடி படத்தின் மையத்திலிருந்து ஒரு கோடு இழுக்கவும்.
இப்பொழுது படம் இதுபோல வந்திருக்கும்.

இனி filter - Artist - PlasticWarp சென்று வரும் விண்டோவில் Highlight Strenght-20,Detail-2,
Smoothness-8,என்று மதிப்பிட்டு Ok தரவும்.
இப்பொழுது படம் இது போல வந்திருக்கும்.

இப்பொழுது Ctrl+J அழுத்துங்கள்.புது Layer உருவாகியிருக்கும்.இப்பொழுது புதிய Layer ன் Blen Mode ஐ Screen க்கு மாற்றிவிடுங்கள்.நமக்கு தேவையான படம் ரெடி.



நீங்கள் இது போல் பல வண்ணங்களில் gradiant தேர்வு செய்து பல விதமான rings உருவாக்கிகொள்ளலாம்.
என்ன நண்பர்களே பதிவு பிடித்திருக்கிறதா. மறக்காமல் பின்னூட்டமிட்டு,ஓட்டையும் போடுங்கள்.
என்றும் நேசமுடன்
ஸ்ரீதர்          


3 comments:

  1. Please write only tech posts and move kavithai to some other blog so you can get into my monthly top ten list.

    ReplyDelete
  2. திரு.சாய்தாசன் அவர்களே!
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.எனக்கு வலைப்பதிவில் போதிய அனுபவம் இல்லை.தங்களைப்
    போன்றோர் தவறுகளை சுட்டிக் காட்டினால் திருத்திக்
    கொள்கிறேன்.தாங்கள் கூறியது போல் கவிதை பகுதியை எடுத்து விட்டேன்.
    என்றும் நேசமுடன்
    ஸ்ரீதர்

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்