Wednesday, July 6, 2011

போட்டோஷாப்-பாடம்-10 HOLLYWOOD EFFECT EDITING

வணக்கம் நண்பர்களே! ஒரு காலத்தில் மிகவும் கடினமாக இருந்த புகைப்படக்கலையை அனைவரும் எளிதில் கற்பதற்கு வகை செய்ததில் போடோஷாப்பின் பங்கு இன்றியமையாதது என்பதை யாரும் மறுக்க முடியாது.அந்த வகையில் holly Wood Style editing work மூலம் ஒருவரது முக அமைப்பை மாற்றுவது எப்படி என்பதை மிகவும் எளிமையாக கூறியிருக்கிறேன்.மிகவும் கடினமான ஒரு பாடத்தை இரண்டே step களில் கற்றுக்கொள்ளுங்கள்.

நான் இரண்டு படங்களை தேர்வு செய்துள்ளேன்.
ஒன்று அசின்.மற்றொன்று மாடலிங் பெண்.
இப்பொழுது polygonal lasoo tool தேர்வு செய்து கொள்ளுங்கள்.தேர்வு செய்தவுடன் மாடலிங் பெண் வாயை சுற்றி ஒரு தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது தேர்வு செய்த பகுதியை காப்பி செய்து அசின் படத்தில் அவர் வாய் பகுதியில் பேஸ்ட் செய்யவும்.

இனி Image - Adjestment - Brightness&Contrast சென்று உங்கள் படத்தின் Skin Color வருமாறு செட் செய்து கொள்ளுங்கள்.
(மேலே நான் Brightness க்கு தந்திருக்கும் மதிப்பு என் படத்திற்கு ஏற்றது போல் கொடுத்ததாகும்.உங்கள் படத்திற்கு வேறுபடலாம்.)

தேவை என்றால் Eraser Tool தேர்வு செய்து தேவையில்லாமல் தெரியும் பிசிறுகளை அழித்து விடவும்.இப்பொழுது உங்களாலேயே நம்பமுடியாத அளவு படம் தயார்.

எப்படி இருந்த நான்                                                                  இப்படி ஆயிட்டேன்.

என்ன நண்பர்களே பதிவு பிடித்திருக்கிறதா? எதுவும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டதில் கேட்கவும்.உங்கள் கருத்துக்களே எனக்கு உரம்.அந்த உரத்தை இட மறந்து விடாதீர்கள்.
என்றும் நேசமுடன்
ஸ்ரீதர்


11 comments:

  1. ungal valaippoovirku naan puthiyavan.. ella pathivayum padikka thoondugiratu ungal ehuthu nadai ungal pani thodara vaazhthukkal

    ReplyDelete
  2. அசின் மேல அப்டி என்ன கோபம் உங்களுக்கு..?! :)

    ReplyDelete
  3. பார்த்து.. அசின் கேஸ் போட்டுடப்போறாங்க.

    ReplyDelete
  4. இலகுவாக சொல்லி தருகின்றிர்கள் தொடருங்கள்

    ReplyDelete
  5. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!
    அசின் ரசிகர்கள் மனதை இந்த படம் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.யாருடைய மனதையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல.வேண்டும் என்றால் படத்தை மாற்றி விடுகிறேன்.என்றும் தங்கள் ஆதரவுக்கு நன்றி.
    என்றும் நேசமுடன்
    ஸ்ரீதர்

    ReplyDelete
  6. இனையத்தில் போட்டோஷாப் பற்றி பலர் கற்று தருகிறார்கள். இருந்தாலும், உங்கள் பாடம் சுருக்கமாகவும். எளிதாகவும், புதுமையாகவும் இருக்கிறது.
    தொடர்ந்து தாருங்கள். நன்றி.

    -அன்புடன் பல்லவன்

    ReplyDelete
  7. realy super sir,keep it up,,

    ReplyDelete
  8. தங்களின் அனைத்து பதிவுகளையும் படித்தாகி விட்டது அனைத்தும்
    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

    ReplyDelete
  9. your lessons looking really super sir.

    ReplyDelete
  10. dear sri sridhar
    with admirations.

    i have adobe ps cs only. I do not have animation facility in that.

    will adobe image ready cs help, for yr animation lessons...

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்