Tuesday, July 12, 2011

போட்டோஷாப் பாடம்-14 Digital Squares

வணக்கம் நண்பர்களே!
போட்டோஷாப்பில் இன்று  Digital Squares உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.
உங்களுக்கு தேவையான அளவில் ஒரு File திறந்து கொள்ளுங்கள்.(Background white)


Filter > Render > சென்று Different clouds தேர்வு செய்யுங்கள்.
இப்பொழுது Filter > Noise > Add Noise சென்று வரும் விண்டோவில் Amount=400, Distribution = uniform , Monochromatic என்பதில் டிக் செய்யவும்.
Filter > Pixelate > mosaic சென்று வரும் விண்டோவில் Cellsize = 13 என மதிப்பிடவும்.
இனி Filter > Stylise > Glowing Edges சென்று  கீழே உள்ள படத்தில் உள்ளது போல் செட் செய்யுங்கள்.
 

இப்பொழுது  Image > Adjustment > Hue/Saturation சென்று உங்களுக்கு பிடித்த வண்ணத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.நான் தேர்ந்தெடுத்த வண்ணம் கீழே.












அடுத்த பதிவில் சந்திப்போம்.வழக்கம் போல் கருத்துரையிட மறந்து விடாதீர்கள்.
என்றும் நேசமுடன்
ஸ்ரீதர்

12 comments:

  1. ஸ்டைலா இருக்குங்க பாஸ்..!! :)

    ReplyDelete
  2. Please create a pic gadget like mdkhan has created which i am showing with link to his blog in my top right corner.

    We will promote you also.

    ReplyDelete
  3. அருமையாக உள்ளது நண்பா. இதுபோல வித்தியாசமான பதிவுகளை உங்களிடம் நிறையா எதிர்பார்க்கிரேன் அய்யா...!

    ReplyDelete
  4. Useful one... and when r u going to teach us the graphics like multiple image creation in a single photo with photoshop... eagerly waiting for more interesting lessons...

    ReplyDelete
  5. நண்பர்கள், தேவா,அருண்வெற்றிவேல்,சைரோஸ்,சாய்தாசன் அனைவரின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!
    திரு,சாய்தாசன் அவர்களே!நீங்கள் கூறியபடி செய்துள்ளேன்.வலைபதிவில் எனக்கு போதிய அனுபவம் இல்லை.தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.

    ReplyDelete
  6. //திரு,சாய்தாசன் அவர்களே!நீங்கள் கூறியபடி செய்துள்ளேன்// where?

    where is the pic gadget advertising your blog which i can put in my blog?

    ReplyDelete
  7. sorry சாய்தாசன்.tamil computer அவர்களின் வலைப்பதிவை பார்த்து லோகோ செட் செய்தேன்.ஆனால் கணினி restart ஆகும் போது லோகோ மறைந்து லோகோ செட் செய்த website ன் லோகோ வந்து விடுகிறது.நாளை எப்படியும் செட் செய்து விடுகிறேன்.மன்னிக்கவும்.

    ReplyDelete
  8. //Filter > Pixelate > Cellsize சென்று வரும் விண்டோவில் Cellsize = 13 என மதிப்பிடவும்.//
    சார் அது 'mosaic' effect தானே... தவறுதலாக டைப் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. மிகவும் உபயோகமாக இருக்கிறது. மிக்க நன்றி... தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  10. ஆம் திரு டேவிட்,Mosaic சென்றால் தான் cellsize வரும்.தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி!தொடர்ந்து வாருங்கள்!

    ReplyDelete
  11. migavum nandraga irundhadhu mikka nandri
    surendran

    ReplyDelete
  12. மிகவும் உபயோகமாக இருக்கிறது. மிக்க நன்றி...

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்