Friday, July 15, 2011

போட்டோஷாப்-பாடம்-17 எடுப்பான பல் தோற்றம்

வணக்கம் நண்பர்களே!
சென்ற பாடத்தில் பற்களை அழகு படுத்தி பார்த்தோம்.இன்று வேறு ஒரு வித்தியாசமான பாடத்தை பார்ப்போம்.பற்கல் வெளியே தெரியுமாறு சிரிக்கும் யாருடைய புகைப்படத்தையாவது போட்டோஷாப்பில் திறந்து கொள்ளுங்கள்.



பற்கள் உள்ள பகுதியை மட்டும் Zoom செய்து கொள்ளுங்கள்.


Zoom செய்தவுடன் Clone Stamp Tool தேர்வு செய்து உங்களுக்கு எந்தெந்த பற்கள் எடுப்பாக இருக்க வேண்டுமோ அந்த பற்களின் மீது வைத்து(ஒவ்வொரு பல்லாக) Alt+click செய்யுங்கள்.உங்களுக்கு எவ்வளவு நீளம் வேண்டுமோ அவ்வளவுக்கு Clone செய்து கொள்ளுங்கள்.



இப்பொழுது Burn Tool தேர்வு செய்து பற்களின் ஓரங்களில் கோட்டிங் கொடுங்கள்.நம் வேலை முடிந்தது.நண்பர்களே மிகவும் எளிமையான பாடம்.ஆனால் முதல் முறையிலேயே நமக்கு தெளிவாக செய்ய வராது.நான்கைந்து முறை பழகுங்கள்.சுலபமாகிவிடும்.







2 comments:

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்