Tuesday, July 19, 2011

போட்டோஷாப் பாடம் 21 - TEXT INNER DESIGN

அனைவருக்கும் வணக்கம்.
இன்று வெகு எளிதாக எழுத்துக்களுக்கு உள்ளே நமக்கு பிடித்த கலரையோ,வடி
வத்தையோ கொண்டு வருவது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான வார்த்தைகளை போட்டோஷாப்பில் Type செய்து கொள்ளுங்கள்.


Select > Load Selection சென்று வரும் விண்டோவை எதுவும் மாற்றம் செய்யாமல் அப்படியே Ok தரவும். (சென்ற பதிவை போலவே)
இப்பொழுது Select > Modify > Contract  சென்று 6 என மதிப்பு கொடுத்து Ok கொடுங்கள்.
 
இப்பொழுது எழுத்துக்கு உள்ளே புள்ளிகள் வந்திருக்கும்.இபொழுது புதிய லேயர் உருவாக்கி கொள்ளுங்கள்.இனி உங்களுக்கு தேவையான கலரையோ,Pattern, gradient இவற்றில் எது வேண்டுமோ அதை தேர்வு செய்து எழுத்தின் மீது இழுத்துவிடுங்கள்.

GRADIENT  தேர்வு செய்தது.

STYLE  தேர்வு செய்தது
வழக்கம் போல் பதிவைப்பற்றி தங்கள் கருத்தை கூறுங்கள்.
என்றும் நேசமுடன் 
ஸ்ரீதர்

9 comments:

  1. மிக அருமையான பதிவு மிக விளக்கமாக எழுதி உள்ளீர்கள்

    ReplyDelete
  2. கலர்புல் பதிவு..!! :)

    ReplyDelete
  3. சார் gradient செலக்ட் செய்வது தெரிகிறது. ஸ்டைல் செலக்ட் பண்ணுவது எப்படி என்று கொஞ்சம் சொல்லிவிடுங்களேன்.

    ReplyDelete
  4. நல்ல பதிவு.
    தொடர்ந்து படிக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. திரு,ரத்தினவேல் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

    ReplyDelete
  6. கொள்ளென கொடுத்தல் said...

    சார் gradient செலக்ட் செய்வது தெரிகிறது. ஸ்டைல் செலக்ட் பண்ணுவது எப்படி என்று கொஞ்சம் சொல்லிவிடுங்களேன்.

    உங்கள் புதிய layerஐ select செய்து உங்களுக்கு பிடித்த style ன் மேல் click செய்யுங்கள்.

    ReplyDelete
  7. சுருக்கமான பாடம். ஞாபகத்தில் வைப்பது சுலபம்.
    தொடருங்கள்...
    -அன்புடன் பல்லவன்

    ReplyDelete
  8. அருமையான நான் எதிர்பார்த்துகொநன்டிருந்த பதிவு இது.பகிந்ததிற்க்கு மிகவும் நண்றி நண்பா.போட்டோசாப்பில் மாஸ்கிங்(masking) பன்னுவது எப்படி என்று பதிவு போடுங்கள் நண்பரே.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்