Saturday, July 2, 2011

போட்டோஷாப்-பாடம்-7 Brick wall

வணக்கம் நண்பர்களே! போட்டோஷாப் நம்மிடம்இருந்தால்சில நிமிடங்களிலேயே பல அற்புதங்களை படைக்க முடியும்.ஆரம்பதில் இது போல் சின்ன சின்ன விசயங்களை நாம் படிக்கும் போது போட்டோஷாப்பின் டூல்ஸ் அனைத்தும் எது எங்கிருக்கிறது என்று நமக்கு அத்துபடி ஆகிவிடும்.அதன் பிறகு பல அற்புத படைப்புகளை நாம் சுலபமாக படைக்கலாம்.இன்று நாம் பார்க்கப்போவது செங்கல் சுவர்.


New File Open செய்து கொள்ளவும்.அதன் Background ஐ Brown Color ஆல் நிரப்பவும்.நான் #c76209 இந்த கலரை உபயோகப்படுத்தி இருக்கிறேன்.

 Filter - Texture - Texturizer - Click செய்து வரும் விண்டோவில் Texture - BrickScalling - 200, Relief - 15, Light - Top left, என செட் செய்து Ok தரவும். நமக்குத் தேவையான Brick Wall தயார்.




என்ன நண்பர்களே பதிவு பிடித்திருக்கிறதா? வழக்கம் போல் நான் வேண்டுவது உங்கள் கருத்தும்,ஓட்டும்.
என்றும் நேசமுடன்
ஸ்ரீதர்

8 comments:

  1. உங்கள் பணியை சிறப்பாக தொடர வாழ்த்துக்கள். நாங்களும் உங்களைப் பின் தொடர்கிறோம்.

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கு நன்றி அஸ்மா அவர்களே!

    ReplyDelete
  3. thanks for sharing. ur post is very simple language to understand . it is more helpful like me who with out computer knowledge

    ReplyDelete
  4. திரு.மதுரை சரவணன் அவர்களே!தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  5. Excellent... learned this newly and tried and succeed... great... Heartful thanxs..

    ReplyDelete
  6. very nice............

    ReplyDelete
  7. very good excercise

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்