Monday, July 4, 2011

போட்டோஷாப் பாடம்-9 PHOTO ZOOM EFFECT

வணக்கம் நண்பர்களே!
இன்று நாம் பார்க்கப்போவது  PHOTO ZOOM EFFECT.மிகவும் எளிமையான மற்றும் அவசியமான பாடமாகும்.இதற்கு பல முறைகள் இருப்பினும் மிக எளிமையான முறையை உங்களுக்கு வழங்குகிறேன்.
நமக்கு தேவையான புகைப்படத்தை திறந்து கொள்ளவும்.



நமக்கு தேவையான உருவத்தை சுற்றி Pen Tool ஆல் படத்தை சுற்றி கோடு வரைந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது Pen Tool ஐ படத்தின் மீது வைத்து Right Click செய்யுங்கள்.வரும் விண்டோவில் Make selection ஐ Click செய்யுங்கள்.
இப்பொழுது வரும் விண்டோவில் கீழே படத்தில் உள்ளது போல செட்டிங் செய்யுங்கள்.
இப்பொழுது படத்தை சுற்றி கருப்பு,வெள்ளையில் புள்ளிகள் சுற்றிவரும்.
இனி Select - Inverse Click செய்யவும்.
இப்பொழுது முழு படத்தை சுற்றியும் புள்ளி புள்ளியாய் கோடு வந்திருக்கும்.
                                                            
இனி Filter- Blur - Radial Blur சென்று வரும் விண்டோவில்Amount =100,Blur Method =Zoom
Quality=Good  என மதிப்பிட்டு Ok தரவும்.
இதையே Spin உபயோகித்து வந்த படம்.

இதை அடிப்படையாக கொண்டு பல வகைகளில் பல வடிவங்களை உருவாக்கலாம்.மற்றொரு வடிவம் கீழே.
                                                      
                                                                    முன்பு
                                          
                                                                          பின்பு




14 comments:

  1. நல்லா இருக்குங்க பாடம்..!!

    ReplyDelete
  2. திரு.சேலம் தேவா அவர்களே!
    தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் நண்பர் ஸ்ரீதர்....

    போட்டோசாப் பாடங்கள் சிறப்பாக உள்ளது.

    தொடந்து பதிவிடுங்கள். நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  4. ஆ! கான் நீங்களா? நம்ப முடியவில்லை.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.தங்கள் அளவு இல்லாவிட்டாலும் எனக்கு தெரிந்ததை தொடர்ந்து பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  5. ஸ்ரீதர். உண்மையிலேயே உங்கள் பாடம் மிகவும் நன்றாக இருக்கிறது. அசந்துபோய்விட்டேன். என் படத்தைக்கூட இந்த மாதிரி மாற்றிப் பார்க்க ஆசை.

    //ஆ! கான் நீங்களா? நம்ப முடியவில்லை//

    நம்பவேண்டியதுதான். எங்கு திறமை இருக்கிறதோ அதை தயங்காமல் பாராட்டும் பரந்த மனம் படைத்தவர் திரு.கான் என்பதை அவர் கருத்திலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

    ReplyDelete
  6. திரு.சாய்தாசன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!மற்றும் கான் அவர்களை பற்றிய தங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.

    ReplyDelete
  7. மிகவும் அருமையான பதிவு., வாழ்த்துக்கள் நன்பரே.,

    ReplyDelete
  8. தங்களின் அனைத்து பதிவுகளையும் படித்தாகி விட்டது அனைத்தும்
    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

    ReplyDelete
  9. super sir. its very useful for me

    ReplyDelete
  10. வணக்கம் ஸ்ரீதர் உங்களது இந்த வலைப்பதிவை பார்த்தில் மிக மகிழ்ச்சி அடைந்தேன் நானும் உங்களது தளத்தில் இனைந்து பயனடைய விரும்புகின்றேன் அத்துடன் நான் ஓரு புதிய பயனராக இருப்பதனால் அதற்குரிய அமைப்பில் என்னைப்போன்றோர்களுக்கு உங்களது தளத்தில் இருந்து பயன் அடைய வாய்ப்புக் கிடைக்குமா? என்பதைஆவலோடு எதிர்பார்கின்றேன்
    அன்பின் ஸ்ரீதரன் அவர்களே?

    ReplyDelete
  11. it really gives new experience on learning photoshop

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்