Monday, August 29, 2011

போட்டோஷாப் 46 - அனிமேஷனில் கண் சிமிட்ட வைக்க

வணக்கம் நண்பர்களே!
போட்டோஷாப்பில் இன்று அனிமேஷன் மூலம் கண்சிமிட்ட வைப்பது
எப்படி என்பதை மிகவும் எளிதாக பார்ப்போம்.தேவையான படத்தை திறந்து
கொள்ளுங்கள்.

Saturday, August 27, 2011

போட்டோஷாப் 45- PHOTO EDGES

வணக்கம் நண்பர்களே!
இன்று போட்டோஷாப்பில் Photo Edges உருவாக்குவது எப்படி என்று
பார்ப்போம்.பல மாடல்களில் நாம் edges உருவாக்கலாம். இந்த பாடத்
தில் ripple மாடல் உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.தேவையான
படத்தை திறந்து கொள்ளுங்கள்.

Friday, August 26, 2011

போட்டோஷாப் 44- HALFTONE BORDER போடுவது எப்படி.

வணக்கம் நண்பர்களே!
போட்டோஷாப்பில் இன்று Colorfull Halftone போடுவது எப்படி என்று 
பார்ப்போம்.தேவையான படத்தை திறந்து கொள்ளுங்கள்.புதிய லேயர்
உருவாக்கி அதை வெள்ளை நிறத்தால் நிரப்பவும்.( Edit > Fill > White)

Sunday, August 21, 2011

போட்டோஷாப் 43- WOODEN CARVINGS WORKS கற்றுக்கொள்ளுங்கள்.

வணக்கம் நண்பர்களே!
இன்று போட்டோஷாப்பில் wooden carving எனப்படும் மரத்தில் பூ வேலைப்பாடு
செய்வது எப்படி என்று பார்ப்போம்.இந்த Effect உருவாக்க நமக்கு இரண்டு வித
மான படங்கள் தேவை.dark கலரில் ஒரு Wood படமும் Light கலரில் ஒரு Wood
படமும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

Friday, August 19, 2011

போட்டோஷாப் 42- KALEIDOSCOPE நொடிப்பொழுதில் மாயாஜாலம்

வணக்கம் நண்பர்களே!
போட்டோஷாப்பில் இன்று Kaleidoscope என்னும் மாயாஜால Plugins பற்றி
பார்க்கப்போகிறோம்.இதற்கு முன்பு போட்டோஷாப் பாடம் 30 ல் ஒரு 
இமேஜை எப்படி Pattern ஆக மாற்றுவது என்று பார்த்தோம்.அதற்கு  எவ்வளவு வேலை,எவ்வளவு நேரம் ஆகும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
ஆனால் இன்று நீங்கள் நம்ப முடியாத ஒரு கண்கட்டு வித்தையை பார்க்க
போகிறீர்கள்.இல்லை இல்லை கற்றுக்கொள்ளப்போகிறீர்கள்.

Thursday, August 18, 2011

போட்டோஷாப் 41- LINE ART WITH PHOTO சில நிமிடங்களில்

வணக்கம் நண்பர்களே!
இன்று போட்டோஷாப்பில் Line art design செய்வது எப்படி என்று பார்ப்போம்.  சாதாரணமாக இந்த effect உருவாக்கும் போது படம் கோட்டோவியமாகத்தான் தெரியும்.ஆனால் இப்பொழுது நாம் பார்க்கப்போகும் இந்த முறையில் படத்துடன் கூடிய கோட்டோவியமாக அழகாக காட்சி தரும்.

Wednesday, August 17, 2011

போட்டோஷாப் 40- ஒரே நிமிடத்தில் SINEDOTS

வணக்கம் நண்பர்களே!
போட்டோஷாப்பில் SINEDOTS  என்பது மிகவும் அழகான ஒரு கலையாகும்.
ஆனால் நேரடியாக இதை செய்வதற்கு மிகவும் நேரமாகும்.ஆனால் மிக மிக
எளிதாக இதை செய்வதற்கு Sinedots Plugin நமக்கு உதவி புரிகிறது.தேவைப்படும்
நண்பர்கள் இங்கே சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.தரவிறக்கம்
செய்த plugin ஐ உங்கள் கணிணியில் Program > Adobe > plugin சென்று
past செய்து கொள்ளுங்கள்.அவ்வளவுதான் வேலை முடிந்தது.

Monday, August 15, 2011

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்...


தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

சகோதர சகோதரிகளுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

Saturday, August 13, 2011

போட்டோஷாப் 39-பகல் பொழுதை பவுர்ணமி இரவாக்குவோம்.

வணக்கம் நண்பர்களே!
இன்று பகல் பொழுதில் எடுக்கப்பட்ட ஒரு படத்தை மனதை கொள்ளை  கொள்
ளும் அழகிய பவுர்ணமி இரவில் எடுக்கப்பட்ட படம் போல் மாற்றுவது எப்படி என்பதை மிக மிக எளிதாக பார்ப்போம்.
தேவையான படத்தை திறந்து கொள்ளுங்கள்.நீங்கள் தேர்வு செய்யும் படம் நீர்
நிலைகள் உள்ள படமாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

போட்டோஷாப்-38 ஐந்தே நிமிடத்தில் உங்கள் முகத்தை பொலிவூட்ட

வணக்கம் நண்பர்களே!
இன்று ஒரு சில நிமிடங்களில் பருக்களோ தழும்புகளோ இல்லாமல் நமது முகத்தை பொலிவுடன் விளங்கச்செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.இந்த முறையின் சிறப்பு என்னவெனில் நமது படத்திற்கு எந்தவிதமான சிறு சேதாரமும் ஏற்படாது என்பதே.

Thursday, August 11, 2011

போட்டோஷாப் 37-அனிமேஷன் -3 மழை

வணக்கம் நண்பர்களே!
போட்டோஷாப்பில் ஏற்கனவே படங்களின் மீது மழை Effect வர வழைப்பது
எப்படி என்பதை பார்த்தோம்.இன்று Animation மூலம் மிக தத்ரூபமாக மழை பெய்யவைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

Wednesday, August 10, 2011

நன்றியுரை- இது போட்டோஷாப் பதிவு அல்ல.

வணக்கம் நண்பர்களே!
இந்த வலைப்பூ ஆரம்பித்து 40 நாட்களில் இவ்வளவு பெரிய வரவேற்பு கொடு
த்த வாசக சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் பணிவான நன்றி கலந்த வணக்கம்.இதற்கு காரணம் எனது பதிவுகள் என்று நான் நினைத்தால் என்னை விட கர்வம் பிடித்தவர்கள் யாரும் இருக்க முடியாது.பின் இந்த வலைப்பூவின்
வெற்றிக்கு காரணம் யார்?

Sunday, August 7, 2011

போட்டோஷாப் பாடம் 36- SKIN OF ANIMALS

வணக்கம் நண்பர்களே!
போட்டோஷாப்பில் நாம் செய்ய முடியாத உத்திகளே இல்லை எனலாம்.அந்த
வகையில் கிட்டத்தட்ட அத்தனை மிருகங்களின் தோலையும் மிக தத்ரூபமாக
உருவாக்கி நமக்கு தேவையான இடத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.இன்று
சிறுத்தை புலியின் தோலை மிக எளிமையாக உருவாக்குவது எப்படி என்பதை
பார்ப்போம்.

Saturday, August 6, 2011

போட்டோஷாப் 35-அனிமேஷன் - 2

வணக்கம் நண்பர்களே!
இன்று போட்டோஷாப்பில் அனிமேஷன் மின்விசிறி உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.450*450 அளவில் புதிய file உருவாக்கிக்கொண்டு உங்களுக்கு
பிடித்த வண்ணத்தால் நிரப்பிக்கொண்டு elliptical marquee tool ஆல் ஒரு வட்டம் போடவும்.

Friday, August 5, 2011

போட்டோஷாப் 34- அனிமேஷன்-1

வணக்கம் நண்பர்களே!
இன்று போட்டோஷாப்பில் அனிமேஷன் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
போட்டோஷாப்பில் புகைபடங்கள் மட்டும் அல்லாது அனிமேஷன் வேலைக
ளும் செய்யலாம்.புதியதாக போட்டோஷாப் பயிலும் நண்பர்களுக்கு இது தெரிய வாய்ப்பு இல்லை.எனவே இடை இடையேசில அனிமேஷன் பதிவு
களும் இடுகிறேன்.தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

Thursday, August 4, 2011

போட்டோஷாப் 33 - ஒரே நிமிடத்தில் NEON LIGHTS EFFECT

வணக்கம் நண்பர்களே!
இன்று ஒரே நிமிடத்தில் நமது படங்களை neon light effect க்கு மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான படத்தை திறந்து கொள்ளவும்.

Wednesday, August 3, 2011

போட்டோஷாப் 32- CLIPPING MASK

வணக்கம் நண்பர்களே!
இன்று clipping mask மூலம் நமது பெயரை டிசைன் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
புதிய File திறந்து கொள்ளுங்கள்.Background - white. இனி உங்களுக்கு பிடித்த படத்தை திறந்து அதை புதிய fileன் மீது Copy, Paste செய்து விடுங்கள்.

Monday, August 1, 2011

போட்டோஷாப் பாடம் 31- EASY COMPOSITION MULTIPLY

வணக்கம் நண்பர்களே!
இன்று Easy Composition Multiply என்ற முறையை பற்றி பார்ப்போம்.இந்த முறை  மிக எளிமையானது மட்டும் இன்றி பார்க்க மிக அழகாக ஒரு professional photo touch
உடன் தலைமுடி பிசிறுகளை கூட எந்த சேதாரமும் இல்லாமல்  வெட்டி
எடுக்கக்கூடிய எளிமையான முறையாகும்.தேவையான படத்தையும்,background ஐயும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.