Wednesday, August 3, 2011

போட்டோஷாப் 32- CLIPPING MASK

வணக்கம் நண்பர்களே!
இன்று clipping mask மூலம் நமது பெயரை டிசைன் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
புதிய File திறந்து கொள்ளுங்கள்.Background - white. இனி உங்களுக்கு பிடித்த படத்தை திறந்து அதை புதிய fileன் மீது Copy, Paste செய்து விடுங்கள்.
இனி text tool தேர்வு செய்து நமக்கு தேவையான பெயரை டைப் செய்து கொள்ளவும்.
இப்போது Layer Palette ல் உள்ள Text Layer ஐ background க்கும் Layer 1க்கும் இடையில்
வைத்து விடவும்.
இப்போது Layer 1ஐ தேர்வு செய்து  Layer > Create Clipping Mask ஐ Click.செய்யவும்.  இப்போது பெயர் மட்டும் கட் செய்யப்பட்டிருக்கும்.


இப்போது text layer ன் Blending Option ஐ கீழே உள்ளது போல் செட் செய்யவும்.

பதிவைப்பற்றி கருத்தை கூறுங்கள்.
என்றும் நேசமுடன் 
ஸ்ரீதர்
விரைவில் எதிர்பாருங்கள். போட்டோஷாப்பில் அனிமேசன்

9 comments:

  1. nandraga ulladhu thiru sridhar avargale
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    தொடர்ந்து படித்து வருகிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு..!!அனிமேசன் பாடத்தையும் எதிர்பார்க்கிறேன்..!! :)

    ReplyDelete
  4. arumayana pathivu.... thodarattum ungal vetri payanam......

    ReplyDelete
  5. அருமை நல்ல பதிவு
    ஸ்ரீ சிவம் செல்வராஜன்

    ReplyDelete
  6. இந்த பதிவிற்கு கருத்துரையிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  7. ALL Things are Nice & Easy to Learn If possible You can send Me the plug-ins & Filters for PS CS-4

    Continue Your Service Non-Stop

    Thanking you Lot ,
    Dhinakaran.V

    ReplyDelete
  8. hi friend y didnt come images

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்