Thursday, August 4, 2011

போட்டோஷாப் 33 - ஒரே நிமிடத்தில் NEON LIGHTS EFFECT

வணக்கம் நண்பர்களே!
இன்று ஒரே நிமிடத்தில் நமது படங்களை neon light effect க்கு மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான படத்தை திறந்து கொள்ளவும்.

Filter > Stylize > Find Edges Click செய்யவும்.

இப்போது Ctrl + I அழுத்தவும். நமக்கு தேவையான Effect தயார்.
பதிவைப்படித்து கருத்தை கூறுங்கள்.
என்றும் நேசமுடன்

8 comments:

  1. பயனுள்ள தகவல்களை தொகுத்து வழங்குகிறீர்கள். பாராட்டுக்கள். இன்றுதான் எனது முதல் வருகை. அனைத்தையும் படிக்க வேண்டும். மிகவும் மகிழ்ச்சி!

    ReplyDelete
  2. நல்ல ட்ரிக் பாஸ்..!!

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    தொடர்ந்து படித்து வருகிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. nandraga ulladhu thiru sridhar avargale
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  5. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  6. மிகவும் அருமையாக இருக்கிறது. எளிமையாக உள்ளது

    ReplyDelete
  7. பார்க்க பார்க்க சீக்கிரம் கற்று அருமையாக இதைப்போல் முயற்சிக்க வேண்டும் என்று தோனுகிறது....

    அன்பு வாழ்த்துகள் ஸ்ரீதர்.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்