Friday, August 5, 2011

போட்டோஷாப் 34- அனிமேஷன்-1

வணக்கம் நண்பர்களே!
இன்று போட்டோஷாப்பில் அனிமேஷன் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
போட்டோஷாப்பில் புகைபடங்கள் மட்டும் அல்லாது அனிமேஷன் வேலைக
ளும் செய்யலாம்.புதியதாக போட்டோஷாப் பயிலும் நண்பர்களுக்கு இது தெரிய வாய்ப்பு இல்லை.எனவே இடை இடையேசில அனிமேஷன் பதிவு
களும் இடுகிறேன்.தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.


தேவையான படத்தை திறந்து கொள்ளுங்கள்.
இப்போது Ctrl + J அழுத்தி Duplicate செய்து கொள்ளவும்.இப்போது Filter > Liqufy
சென்று Blot tool தேர்வு செய்யவும்.
Brush size 100 வைத்துக்கொண்டு படத்தில் காட்டியுள்ளபடி கண் மற்றும் உதட்டுப்பகுதியில் அழுத்தவும்.


கண்களும் ,உதடும் உங்களுக்கு போதுமானவரை பெரிதானவுடன் Ok தரவும்.
இப்போது Windows > animation click செய்யவும்.அனிமேஷன் விண்டோவில் புதிய
Layer உருவாக்கி கொள்ளவும்.
இப்போது Layer pallet ல் Layer 1 ல் உள்ள கண் படத்தின் மீது click செய்யவும்.
இப்போது அனிமேஷன் பிரேமில் இருக்கும் இரண்டு படத்துக்கும் frame delay time
0.5seconds வைத்து play பட்டனை அழுத்தவும்.
இனி File >save for web & Devices சென்று Save செய்து கொள்ளுங்கள்.
பதிவை பற்றிய கருத்தை கூறுங்கள்.
என்றும் நேசமுடன்

21 comments:

  1. ஒரு அழகான பொண்ண இப்டி பண்ணிட்டிங்களே பாஸ்..!! சுவாரஸ்யமா இருக்கு.தொடருங்கள்.

    ReplyDelete
  2. இலகுவான வழியில் அனிமேசியன் அருமையான இடுகை

    ReplyDelete
  3. இன்றுதான் தங்கள் தளம் வருகிறேன்

    எனக்கு பிடித்த சப்ஜெக்டாகத் தான் இருக்கிறது
    தொடர்ந்து வருகிறேன் நண்பரே

    தளமும் அழகாக உள்ளது

    ReplyDelete
  4. தொடரவும் செய்து விட்டேன்

    ReplyDelete
  5. கீழே உள்ள படம் தான் கொஞ்சம் பயமுறுத்துது

    ReplyDelete
  6. புதியதாக மேலும் ஒரு பாடம். நன்றி

    ReplyDelete
  7. super sir, very useful subject it. Thank you

    ReplyDelete
  8. Hi Sri,

    you r doing such a great work. expecting more from you like this. i want to learn photoshop so ur article are much helping to me.. so pls do more and more work like this...

    Thanks

    ReplyDelete
  9. அருமையான பதிவு இட்டதிற்க்கு நண்றி நன்பரே.,
    (என் கட்சியோட 50 MLA ஆதரவு உங்கலுக்குத்தான் தலீவா. அடுத்த பிரதமர் நீங்கத்தான் தலீவா.,)

    வாழ்க வளமுடன்...,

    ReplyDelete
  10. இலகுவான வழியில் அனிமேசியன் அருமையான இடுகை.

    ReplyDelete
  11. போட்டோஷாப் கற்பிக்க sridhar என்ற நண்பர் கியைத்துள்ளார். உங்களது படைப்புகள் அருமை.
    அதிக அளவிலான பதிவுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  12. நல்ல பதிவு.
    தொடர்ந்து படித்து வருகிறேன்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. உங்கள் பதிவுகள் எளிமையாக இருப்பது மட்டும்அல்ல.

    டூல்ஸ்களை எப்படி பயன்படுத்துவது என்பதையும் சொல்லாமல் சொல்கின்றன...

    இன்னும் போடு,போடு...

    -அன்புடன் பல்லவன்

    ReplyDelete
  14. super thiru sridhar avargale
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  15. இந்த தளத்திற்கு வந்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  16. தங்களின் அனைத்து பதிவுகளையும் படித்தாகி விட்டது அனைத்தும்
    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

    ReplyDelete
  17. Sir Window il Animation yengu irukirathu

    ReplyDelete
  18. மாதேஸ்Thursday, October 27, 2011

    வணக்கம் நண்பா உமது பதிவுகள் அருமை முதல் பதிவில் இருந்து படிக்கும் வழி கூறவும்
    அன்புடன் மாதேஸ்

    ReplyDelete
  19. எனக்கு இன்னும் சரியாபுரியல்லியே. புரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன். சிரமம் பார்க்காம சொல்லுங்க.

    ReplyDelete
  20. ctrl+j க்ளிக் பண்ணிட்டு என்னபண்ணனும்? filter>liqufy
    blot tool இதெல்லாம் எங்க இருக்கு பெயிண்ட் பக்கம் போகனுமா?

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்