Saturday, August 6, 2011

போட்டோஷாப் 35-அனிமேஷன் - 2

வணக்கம் நண்பர்களே!
இன்று போட்டோஷாப்பில் அனிமேஷன் மின்விசிறி உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.450*450 அளவில் புதிய file உருவாக்கிக்கொண்டு உங்களுக்கு
பிடித்த வண்ணத்தால் நிரப்பிக்கொண்டு elliptical marquee tool ஆல் ஒரு வட்டம் போடவும்.

இப்போது புதிய லேயர் உருவாக்கிக்கொண்டு உங்களுக்கு பிடித்த மற்றொரு
வண்ணத்தால் நிரப்பவும்.
இப்போது Layer 1 ன் Blending Option ஐ கீழே உள்ளது போல் செட் செய்யுங்கள்.
இப்போது படத்தின் உள்ளே ஒரு வட்டம் போட்டு delete பட்டனை அழுத்துங்கள்.
இப்போது படத்தின் உள்ளே ஒரு சிறிய வட்டம் போட்டு உங்களுக்கு பிடித்த
வண்ணத்தில் நிரப்பவும்.
இப்போது Polygonal Lasso Tool தேர்வு செய்து கீழே படத்தில் இருப்பது போல் உருவாக்கி அதே வண்ணத்தால் நிரப்பி கொள்ளுங்கள்.
 இப்போது Magic Wand Tool ஆல் shift keyஐ அழுத்திக்கொண்டு படத்தின் உள்ளே click
செய்யவும்.
இப்போது புதிய Layer உருவாக்கிக்கொண்டு fffffa இந்த வண்ணத்தால் நிரப்பி
Layer 2 ஐ layer 1 ன் கீழ் வைத்து விடுங்கள்.
இப்போது Custom Shape Tool தேர்வு செய்து கீழே படத்தில் இருப்பது போல் வரைந்து கொள்ளவும்.



இப்போது pen tool தேர்வுசெய்து custom shape ன் உள்ளே வைத்து Right click செய்து
Make Selection Ok செய்யவும்.
இப்போது புதிய Layer உருவாக்கிக்கொண்டு உங்களுக்கு பிடித்த வண்ணத்தால்
நிரப்பவும்.
இப்போது Elliptical Marquee Tool தேர்வு செய்து கீழே படத்தில் இருப்பது போல் வட்டம் போட்டு Delete பட்டனை அழுத்தவும்.
இப்பொழுது Ctrl +J அழுத்தி Duplicate செய்து கொண்டு Ctrl +T அழுத்தி கீழே இருப்பதைபோல் செட் செய்து கொள்ளுங்கள்.
இப்போது மீண்டும் Duplicate செய்து கொண்டு Ctrl+T அழுத்தி கீழே இருப்பதை
போல் செட் செய்து கொள்ளுங்கள்.
இப்போது Layer 3Copy 2 ,Layer 3 Copy, Layer 3 ஆகிய 3 லேயர்களையும் Ctrl + E அழுத்தி Merge செய்து கொள்ளுங்கள்.
இப்போது இந்த லேயரின் Blending option ஐ கீழே உள்ளது போல் செட் செய்யுங்கள்.

இப்போது படம் இது போல இருக்கும்.
இப்போது Ctrl + J அழுத்தி Duplicate செய்து Ctrl + T அழுத்தி கீழே உள்ளது போல்
செட் செய்யுங்கள்.
மீண்டும் Ctrl + j அழுத்தி மேலே சொன்னது போல செய்யவும்.இப்போது படம் கீழே உள்ளது போல இருக்கும்.
இப்போது Windows > Animation Click செய்யவும்.இரண்டு Duplicate Frame உருவாக்கிக்
கொள்ளவும்.


இப்போது முதல் frame ஐ தேர்வு செய்து Layer 3 copy , Layer 3 copy 2 இரண்டையும்
Hide செய்து விடவும்.
இப்போது படம் இது போல் இருக்கும்.
இப்போது 2வது Frame ஐ தேர்வு செய்து Layer 3, Layer 3 Copy 2 இரண்டையும் Hide
செய்து விடவும்.
இப்போது படம் இது போல இருக்கும்.
இப்போது 3 வது Frame ஐ தேர்வு செய்து Layer 3, Layer 3 copy இரண்டையும் Hide செய்து விடுங்கள்.
இப்போது படம் இது போல இருக்கும்.இப்போது 3 frame க்கும் Delay Time 0.1 sec செட்
செய்து கொள்ளுங்கள்.
இப்போது play பட்டனை அழுத்துங்கள்.நமது அனிமேஷன் தயார்.இனி File >
Save for web & Device சென்று சேமித்துக்கொள்ளுங்கள்.
பதிவை பற்றிய கருத்தை கூறுங்கள்.
என்றும் நேசமுடன்

21 comments:

  1. நன்றாக உள்ளது. தொடரட்டும் உங்களது மேலான சேவை. போட்டோஷாப் ஓரளவு தெரிந்தும் உங்களை போல் இந்த அளவுக்கு .......... வாய்ப்பே இல்லை. நன்றி.

    ReplyDelete
  2. hey... Sridhar super... wonderful... i will try... thanks.

    ReplyDelete
  3. அருமை அருமை நண்பரே அருமை

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. நண்பரே போட்டோ ஷாப் இலவச மென்பொருள் தரவிறக்க ஏதேனும் லிங்க் இருந்தால் தாங்களேன் நண்பரே ,

    போடோஷப் 7 தரவிறக்கிய பின் ரன் செய்து பார்த்தேன் ரன் ஆகவில்லை .

    முந்தய பதிவிலிருந்து தங்களை தொடர்கிறேன்

    எனக்கு போட்டோ ஷாப் கற்று கொள்ள ஆசை

    மென்பொருள் இல்லாததால் படிப்பதை விட்டுவிட்டேன் .

    கான் நண்பர் போடோஷப் 7 வெர்சன் நன்றாக இருக்கும் என்றார் .

    அனால் அதனை எனது கணினியில் நிறுவ முடியவில்லை

    அதனால் தங்களுக்கு ஓய்விருந்தால் தகவல் தரவும் நண்பரே

    எனது மெயில் ஐடி

    laxmimedical.vgr@gmail.com

    நன்றி

    ரமேஷ்
    http://thulithuliyaai.blogspot.com/

    ReplyDelete
  5. migavum arumayana padhivu thiru sridhar avargale
    nandri
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  6. அருமை.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. keep on do it brother.... i like all u r posts.. started learning PS using your tutorial.

    Ummudaya sevai en pondravargaluku avasiyam thevai

    If you have any good book for learning PS pls send it to my mail-id. 'll be very thankful to you


    Thank you
    gr.keyan@gmail.com

    ReplyDelete
  8. நல்ல பதிவு..!! பாஸ்..நீங்க சொல்லித்தர்றது என்ன வெர்சன்..?!

    ReplyDelete
  9. போட்டோஷாப் தேவைபடும் நண்பர்கள் இதை முயற்சி செய்யவும். நான் இதைத்தான் பயன் படுத்துகின்றேன். இந்த தொடரில் பயன் படுத்துவதும் இந்த விர்ஷன் தான் என நினைக்கின்றேன்.

    This is the full adobe photoshop cs3 in a 50mb package..

    It is not portable!!! It is the full version.

    இங்கு,

    http://www.4shared.com/file/feb4CGTc/Adobe_Photoshop_CS3_Extended.html

    கிளிக்(அல்லது காபி பேஸ்ட்) செய்து டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.(50 MB)

    -அன்புடன் பல்லவன்

    ReplyDelete
  10. நல்ல பதிவு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. @M.R
    நண்பரே நான் photoshop cs3 உபயோகப்படுத்துகிறேன்.நண்பர் பல்லவன் ஒரு link கொடுத்துள்ளார்.அங்கே முயற்சி செய்து பாருங்கள்.கிடைக்காவிட்டால் நான் கண்டிப்பாக தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

    ReplyDelete
  12. தங்களின் அனைத்து பதிவுகளையும் படித்தாகி விட்டது அனைத்தும்
    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

    ReplyDelete
  13. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  14. naan indha thalathirku pudithu ennaal pathivudan inaithulla pictures i parka mudiyavillai

    ReplyDelete
    Replies
    1. ennaal pathivudan inaithulla pictures i parka mudiyavillai

      Delete
  15. Nanraka ullathu

    ReplyDelete
  16. Nanraka ullathu but picture pakkamudiyala sir

    ReplyDelete
    Replies
    1. Nanraka ullathu but picture pakkamudiyala sir

      Delete
  17. A very good blog! Will be useful only if the images are made visible! A pdf version of each entry may be provided for download.
    Kindly do the needful.Thank you!
    Appoothy

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்