Wednesday, August 17, 2011

போட்டோஷாப் 40- ஒரே நிமிடத்தில் SINEDOTS

வணக்கம் நண்பர்களே!
போட்டோஷாப்பில் SINEDOTS  என்பது மிகவும் அழகான ஒரு கலையாகும்.
ஆனால் நேரடியாக இதை செய்வதற்கு மிகவும் நேரமாகும்.ஆனால் மிக மிக
எளிதாக இதை செய்வதற்கு Sinedots Plugin நமக்கு உதவி புரிகிறது.தேவைப்படும்
நண்பர்கள் இங்கே சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.தரவிறக்கம்
செய்த plugin ஐ உங்கள் கணிணியில் Program > Adobe > plugin சென்று
past செய்து கொள்ளுங்கள்.அவ்வளவுதான் வேலை முடிந்தது.



இப்போது போட்டோஷாப்பில் தேவையான அளவில் புதிய File திறந்து கொள்ளுங்கள். இப்போது filter சென்று Dragonfly > Sinedots Click செய்யுங்கள்.
இப்போது கீழே உள்ளது போல் ஒரு விண்டோ வரும்.அதில் உள்ள Slider களை
உங்கள் விருப்பத்துக்கு தகுந்தாற் போல் ஏற்றி இறக்கி உங்களுக்கு பிடித்த sinedots உருவாக்கிக்கொள்ளுங்கள்.இதில் inverse Click செய்தால் கருப்பாகவும்.click
செய்யாவிட்டால் வெள்ளையாகவும் நமக்கு sinedots கிடைக்கும்.நமக்கு preview ம்
கிடைக்கும்.
உங்களுக்கு பிடித்த sinedots கிடைத்த உடன் ok செய்து save செய்து கொள்ளுங்கள்.
நான் உருவாக்கிய sinedots கீழே. file (size 400*400 background நமது விருப்பம் போல்எந்த கலர் வேண்டுமானாலும்.)
















மிக அருமையான plugin.பயன்படுத்தி பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்.
என்றும் நேசமுடன்

14 comments:

  1. நல்ல பதிவு.
    தொடர்ந்து படிக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com

    ReplyDelete
  2. dir sir i am download the plug-ing but not support in my Photoshop CS2 so what will i do?

    kumaran

    ReplyDelete
  3. excellent....
    Dear Sri... actually i have been using Portable Software - PHOTOSHOP CS4, i dont have original copy then, how can i use this sinedots in the Portable Software..???
    Thanks.

    ReplyDelete
  4. இதனை நிங்கள் சொன்ன முறையில் நிறுவ முடியவில்லை!!

    ReplyDelete
  5. அருமையான டிசைன் ...

    நான் Portable Software - PHOTOSHOP CS3,பயன் படுத்துகின்றேன்.plugin சென்று
    past செய்தும், பயன் இல்லை.

    ஏன். நல்லாத்தானே போய்க்கிட்டிருந்திச்சு...

    -அன்புடன் பல்லவன்

    ReplyDelete
  6. நீங்கள் upload செய்த fileல் extension "8bf" ஆக மாற்ற வேண்டும் போல் தெரிகிறது.

    ReplyDelete
  7. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  8. அன்பு நண்பரே.

    இன்று தான் தங்கள் பக்கத்தை அறிந்தேன்.

    மிக்க மகிழச்சி.

    போட்டோசாப் எனக்கு மிகவும் பிடித்த கலைநுட்பமாகும்.

    அது தொடர்பாகவவே தங்களது இடுகைகள் பெரிதும் பயனளிப்பதாக உள்ளன

    இனி தொடர்ந்து வருவேன் நண்பா.

    ReplyDelete
  9. தள வடிவமைப்பு எடுத்துரைக்கும் விதம் யாவும் மிகவும் அருமையாக உள்ளன நண்பா.

    ReplyDelete
  10. naan idhai payanpaduththi parththuviten
    niramba azhagaga ulladhu nandri
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்