Thursday, August 18, 2011

போட்டோஷாப் 41- LINE ART WITH PHOTO சில நிமிடங்களில்

வணக்கம் நண்பர்களே!
இன்று போட்டோஷாப்பில் Line art design செய்வது எப்படி என்று பார்ப்போம்.  சாதாரணமாக இந்த effect உருவாக்கும் போது படம் கோட்டோவியமாகத்தான் தெரியும்.ஆனால் இப்பொழுது நாம் பார்க்கப்போகும் இந்த முறையில் படத்துடன் கூடிய கோட்டோவியமாக அழகாக காட்சி தரும்.


அச்சுக்கலைக்கு அவசியமான இந்த effect ஐ சாதாரணமாக போட்டோஷாப்பில்
உருவாக்க அனுபவமுள்ளவர்களுக்கே 35 அல்லது 40 நிமிடங்கள் ஆகும். ஆனால் Dither என்ற plugins மூலம் எந்த சிரமமும் இல்லாமல் சில நிமிடங்களில்
இந்த Effect ஐ எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.இந்த plugins தேவைபடும்
வாசகர்கள் இங்கே சென்று தரவிறக்கம் செய்து சென்ற  பாடத்தில் சொன்னது போல் போட்டோஷாப்பில்  இணைத்துக்கொள் ளுங்கள்.

சரி நண்பர்களே!பாடத்திற்கு போவோம்.தேவையான படத்தை திறந்து கொள்
ளுங்கள்.
Ctrl + J அழுத்தி Duplicate செய்து கொள்ளுங்கள்.Ctrl + Shift + U அழுத்தி Desaturate செய்து கொள்ளுங்கள்.இப்போது படம் கருப்பு வெள்ளையாக மாறியிருக்கும்.
இப்போது Filter > Sharpen > Unsharp Mask ஐ Click செய்து வரும் விண்டோவில் கீழே
உள்ளது போல் செட் செய்யுங்கள்.
இனி Filter > Martin Koch line art > Dither Free தேர்வு செய்து வரும் விண்டோவில் கீழே
உள்ளது போல் செட் செய்து Layer 1 ன் Blend Mode ஐ Screen க்கு மாற்றிவிடுங்கள்.





நமக்குத் தேவையான Effect தயார்.
பதிவை பற்றிய கருத்தை கூறுங்கள்.
நண்பர்களே! பொதுவாக அனைத்து plugins களும் .போட்டோஷாப் Full Version களில் மட்டுமே வேலை செய்கிறது.மீண்டும் சொல்கிறேன். plugins ஐ Download
செய்து உங்கள் கணினியில் Program File > Adobe > Plugin > Filter சென்று  Paste செய்து
கொள்ளுங்கள்.செய்தவுடன் கணிணியை Restart செய்யுங்கள்.
என்றும் நேசமுடன்

13 comments:

  1. அருமையான தகவல் செய்தும் பாத்திடோமெள்ள
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    தொடர்ந்து படித்து வருகிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Dear sir please check your upload file type of plug-ing I am download the plug-ing but unknowing type of file sorry for the inconvenience

    kumaran
    k.s.a

    ReplyDelete
  5. @kumaranDear sir please check your upload file type of plug-ing I am download the plug-ing but unknowing type of file sorry for the inconvenience
    மன்னிக்கவும் குமரன்,என்னுடைய கவன
    குறைவால் ஏற்பட்ட பிரச்சினை.இப் போது சரி செய்து விட்டேன்.தயவு செய்து மீண்டும் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

    ReplyDelete
  6. நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் நற் பணிகள் தொடரட்டும்
    உங்கள் சமூகப் பணி.மலரட்டும்

    ReplyDelete
  7. ஒரு மாதம் வெளி வேலை அதனால் உங்கள் பாடங்களை என்னால் கவனிக்க முடியவில்லை

    முருகன் பி எஸ் என் எல்

    ReplyDelete
  8. பயனுள்ள பதிவுக்கு நன்றி..!!

    ReplyDelete
  9. nall padhivu nandri thiru sridhar avargale
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  10. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  11. LINE ART WITH PHOTO'எபெக்ட்' சிறப்பாக வருகிறது பயணுள்ள பதிவு.நன்றி..

    ReplyDelete
  12. plug in pannuvathu eppadi sridar bro?

    ReplyDelete
  13. நல்ல பதிவு..நண்பரே..ஆனால் எனது (cs4) போட்டோஷாப்பில்Filter > Martin Koch line art > Dither Free இது இல்லை..நீங்கள் சொல்வது என்ன போட்டோஷாப்பில்....

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்