Friday, August 19, 2011

போட்டோஷாப் 42- KALEIDOSCOPE நொடிப்பொழுதில் மாயாஜாலம்

வணக்கம் நண்பர்களே!
போட்டோஷாப்பில் இன்று Kaleidoscope என்னும் மாயாஜால Plugins பற்றி
பார்க்கப்போகிறோம்.இதற்கு முன்பு போட்டோஷாப் பாடம் 30 ல் ஒரு 
இமேஜை எப்படி Pattern ஆக மாற்றுவது என்று பார்த்தோம்.அதற்கு  எவ்வளவு வேலை,எவ்வளவு நேரம் ஆகும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
ஆனால் இன்று நீங்கள் நம்ப முடியாத ஒரு கண்கட்டு வித்தையை பார்க்க
போகிறீர்கள்.இல்லை இல்லை கற்றுக்கொள்ளப்போகிறீர்கள்.


தேவையான படத்தை திறந்து கொள்ளுங்கள்.நான் நடிகை பாவனா படத்தை
தேர்ந்தெடுத்துள்ளேன்.மிருகம்,பறவை,வாகனம்,பூக்கள்,மரம்,கடல்,என எந்த
படத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது இந்த பாவனா படம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது
என்று கீழே பாருங்கள்.இவை அனைத்தயும் செய்ய எனக்கு அதிக பட்சம்
10 நிமிடங்களே ஆனது என்று சொன்னால் நம்ப முடிகிறதா.நம்புங்கள் உங்களாலும் முடியும்.

 படம்-1

படம்-2

படம்-3

                                                                         படம்-4 
                                                     
                                                படம்-5                                                       
                                                                           
படம்-6

படம்-7

படம்-8

படம்-9

படம்-10 


படம்-11
படம்-12


படம்-13
படம்-14


படம்-15
படம்-16


படம்-17


படம்-18


படம்-19


படம்-20


பார்த்தீர்களா நண்பர்களே! மேலே உள்ள 20 படங்களும் ஒரே பாவனா
படத்தில் இருந்து உருவானவையே! இவை மட்டுமல்ல இன்னும் 100 க்கும்
மேற்பட்ட வடிவங்களை இந்த ஒரே படத்தில் இருந்து உருவாக்க முடியும். ஒவ்வொரு படத்தையும் உருவாக்க சில நொடிகளே போதுமானது.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது KALEIDOSCOPE Plugins ஐ நிறுவிக்கொள்ளுங் கள்.plugins இணைப்பது பற்றி சென்ற பாடங்களில் பார்த்திருப்பீர்கள்.நிறுவிய
பின்னர் தேவையான படத்தை திறந்து கொண்டு Filter > Kaleidoscope Click    செய்யுங்கள்.இப்போது இது போல ஒரு விண்டோவரும்.

அதில் Spinning Effect என்ற இடத்தில் Mirror, Copy,  Blend  என்று மூன்று option கள் இருக்கும்.உதாரணமாக Mirror ல் வைத்து கீழே உள்ள 6 sliderகளையும் உங்கள்
விருப்பம் போல் கூட்டி குறைக்க உங்கள் படத்தின் வடிவங்கள் மாறிக் கொண்டே இருக்கும்.இதற்கு அளவுகளோ,மற்ற எதுவும் தேவை இல்லை.
இந்த Plugins தேவைப்பட்டால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.இது போல்
அபார சக்தி படைத்த 25 க்கும் மேற்பட்ட plugins கள் என்னிடம் உள்ளன.ஆனால் வாசக நண்பர்களுக்கு இந்த பாடங்களில் ஆர்வம் இல்லை என்று நினக்கிறேன்.
அதனால் இந்த பாடத்தின் பின்னூட்டத்தை பொறுத்து எனது அடுத்த பதிவுகள் தொடரும்.நீங்கள் தரும் கருத்துக்களே எனது பதிவுகளுக்கு உரம்.எனவே அவசியம் பதிவை   பற்றிய கருத்தை கூறுங்கள்.
என்றும் நேசமுடன்


45 comments:

  1. எனக்கு நீங்கள் சொல்லும் ப்ளக் இன்ஸ் மிக உயோகமாக இருக்கும். தயவுசெய்து இணைக்கவும். பெயர் சொல்லி அறிமுகமாகத்தான் ஆசை. இன்னும் ப்ளாக் துவங்காததால் முடியவில்லை. நன்றி.

    ReplyDelete
  2. நிச்சயம் போட்டோசாப் ஆர்வலர்களுக்கு பயனுள்ள plug-in.தயவுசெய்து இணைக்கவும்.நன்றி. :)

    ReplyDelete
  3. Kindly attach the link for plug-in, thank you

    ReplyDelete
  4. ப்ளுகின்ஸ் தேவை படுகிறது. அனுப்புங்கள். எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  5. நல்ல பதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

    ReplyDelete
  6. please continue sir

    ReplyDelete
  7. 'போட்டோஷாப் ப்ளக் இன்ஸ்' மிக உபயோகமானதாக இருக்கும் அவசியம் இணைக்கவும்.நன்றி..

    ReplyDelete
  8. தலைவா, இந்த ப்ளக் இன் மிகவும் அருமையாக உள்ளது.தங்களிடம் உள்ள அனைத்து ப்ளக் இன்னையும் இனைக்குமாறு உங்கள் அன்பு தொன்டனாகிய நான் தங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிரேன்.
    வாருங்கள் தோழர்களே எனக்கு தெரிந்தது இனி உங்கலுக்கும். என்று அன்பு உள்ளத்தோடு கூறிய நண்பரெ. உங்களிடம் நாங்கள் நிறைய எதிர்பார்க்கின்றோம்.எங்களின் எதிர்பார்பை தாங்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவிற்கள் என்று நம்புகிறோம்.

    ReplyDelete
  9. ஸ்ரீதர். வாழ்த்துக்கள். மிக அருமையாக , எளிமையாக போட்டோஷாப் பாடங்களை சொல்லிக் கொடுக்கிறீர்கள். எனக்கு ப்ள்க் இன்ஸ் பற்றி எதுவும். தெரியாது. அந்தந்த பாடங்களுடன் அந்தந்த ப்ளக் இன்ஸ்-ஐ இணைத்துக் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும். தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்வர்.அல்லது தனியாக என்னென்ன ப்ளக் இன்ஸ் எவ்வெவற்றுக்கு உதவுகிறது என்று ஒரு பதிவு செய்யுங்கள்.நன்றி

    ReplyDelete
  10. miga arumayana padhivu maththiramalla migaum
    ubayogamulla padhium aagum nandri thiru sridhar avargale
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  11. PLEASE ATTACHED THE PLUGINS... IT'S VERY VERY USEFUL..
    AND ONE MORE REQUEST PLS. CONTINUE YOUR PHOTOSHOP COURSE..
    THANKS

    ReplyDelete
  12. Dear sir once again give lessons like keleidoscope. It is very beautiful.Nice post

    ReplyDelete
  13. Whenever you can, add the "Followers Widget" to your page, so we can get regular updates. :-)

    ReplyDelete
  14. நான் வலைப்பதிவுகளை வாசிச்சு தான் போட்டோஷாப் கற்றுக்கொண்டேன் எனக்கு உதவக்கூடிய பல தகவல்கள் உங்கள் தளத்தில் உள்ளது, ஆறுதலாக வாசித்து பயிற்சி செய்துகொள்ளப்போகிறேன், உங்களுக்கு மிக்க நன்றிகள். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  15. நண்பரே, போட்டோ ஷாப் இலவச மென்பொருள் இன்டெர்நெட்டில் கிடைக்குமா?

    ReplyDelete
  16. மிகவும் பயனுள்ள வலைத்தளம் நண்பரே!

    ReplyDelete
  17. பாராட்டுகள் தொடர்க ...........

    ReplyDelete
  18. பயனுள்ள பகிர்வு வாழ்த்துக்கள் தொடர.....என் கவிதைக்கு கருத்திட்ட உங்கள் மனதையும் மகிழ வைக்க இன்று என் நகைச்சுவை காத்திருக்கின்றது .முடிந்தால் வந்து சிரியுங்கள்...

    ReplyDelete
  19. very useful nanba.

    ReplyDelete
  20. hithayathjamal@gmail.com
    migaum arumai nanba mudinthal enadhu "gmail"ku ungal plugin anaithum enakku anuppi vaikkaum thanks.

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள்!
    Fantastic!

    ReplyDelete
  22. மிகவும் தேவையான பதிவு, ப்ள்க் இன்கள் பற்றி பதிவு போடவும், பலருக்கு ப்ளக் இன்கள் தேவைப்படலாம்,

    தங்களை குறிப்பிட்டு ஒரு பதிவு எழுதியுள்ளேன், தயவு செய்து வந்து பாருங்கள்..
    http://vigneshms.blogspot.com/2011/08/blog-post_21.html

    ReplyDelete
  23. உண்மையிலேயே மாயாஜாலம்தான்! அத்தனை படங்களும் பாவனாவைப் போலவே அழகாக இருக்கின்றன.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன் தஞ்சை துரைசெல்வராஜு குவைத்

    ReplyDelete
  24. miga ubayogamaga ullathu. plugin anaithayum pathivida kettu kolgiren nanri

    ReplyDelete
  25. உலகம் முழுதும் உள்ள போட்டோ சாப் பிரியர்களின் நம்பிக்கை நச்சத்திரமே வாழ்க வாழ்க வாழ்க .

    ReplyDelete
  26. தங்களின் அனைத்து பதிவுகளையும் படித்தாகி விட்டது அனைத்தும்
    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

    ReplyDelete
  27. மிக அருமையான தளம் ஸ்ரீதர்.....

    போட்டோஷாப் பற்றி கத்துக்க நிறைய விஷயம் இருக்கே இங்கே.....

    கண்டிப்பாக நிதானமாக படிக்கிறேன்....

    ReplyDelete
  28. ப்ளுகின்ஸ் கிடைக்க பெற்றேன். நன்றி திரு . ஸ்ரீதர். உங்கள் சேவை தொடரட்டும்.....

    ReplyDelete
  29. போட்டோ ஷாப் பற்றிய நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்
    க்க முடிஞ்சது. நன்றி

    ReplyDelete
  30. @Lakshmi
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி !

    ReplyDelete
  31. @Made
    வருகைக்கு மிகவும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. @மஞ்சுபாஷிணி
    வருகைக்கு நன்றி மஞ்சுபாஷிணி.அவசியம் கற்றுக்கொள்ளுங்கள்.அவசியம் என்றாவது உபயோகப்படும்.

    ReplyDelete
  33. @நண்பன்நண்பன் said...

    தங்களின் அனைத்து பதிவுகளையும் படித்தாகி விட்டது அனைத்தும்
    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

    வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி நண்பரே!தொடர்ந்து வருகை தந்து ஆதரவு தாருங்கள்!

    ReplyDelete
  34. @RAJENDRAN
    எனது தளத்தில் follower ஆக இணைந்து கொள்ளுங்கள் ராஜேந்திரன்,வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி!

    ReplyDelete
  35. @Heart Rider
    தங்களை குறிப்பிட்டு ஒரு பதிவு எழுதியுள்ளேன், தயவு செய்து வந்து பாருங்கள்..

    நன்றி Heart Raider அவர்களே!எனது தளத்தை பற்றி உங்கள் தளத்தில் குறிப்பிட்டதற்கு மிகவும் நன்றி!

    ReplyDelete
  36. @அம்பாளடியாள்

    வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி
    அம்பாளடியாள் அவர்களே!

    ReplyDelete
  37. @DrPKandaswamyPhD
    நிறைய கிடைக்கிறது கந்தசாமி சார்.

    ReplyDelete
  38. @கந்தசாமி.
    கற்றுக்கொள்ளுங்கள் கந்தசாமி சார்!

    ReplyDelete
  39. டியர் ஸ்ரீதர்..
    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது..எனக்கு போட்டோ ஷாப் காத்துக்கொள்ள மிகவும் விருப்பம்..அனால் என்னிடம் முறையான போட்டோ ஷாப் சாப்ட்வேர் இல்லை..தங்களிடம் இருந்தால் டவுன் லோட் லிங்க் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்...

    நன்றி

    ReplyDelete
  40. plugins என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களிடம் உள்ளவற்றை எனக்கு தந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். உங்களின் பணி பலருக்கும் உபயோகமாக இருக்கிறது. உங்கள் பணி இடை விடாமல் தொடர வேண்டும்.
    எனது email-rbabushara@gmail.com

    ReplyDelete
  41. arumaiyana pathippu nanri sagothara

    ReplyDelete
  42. நீங்கள் கற்றுத்தரும் பாடங்கள் புரிகின்றன ஆனால் என்னால் நீங்கள் பதிவிடும் படங்களைத்தான் பார்க்கமுடியவில்லை. அதற்கு என்ன காரணம்....?

    ReplyDelete
  43. how to use plugins please help to me

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்