Saturday, August 27, 2011

போட்டோஷாப் 45- PHOTO EDGES

வணக்கம் நண்பர்களே!
இன்று போட்டோஷாப்பில் Photo Edges உருவாக்குவது எப்படி என்று
பார்ப்போம்.பல மாடல்களில் நாம் edges உருவாக்கலாம். இந்த பாடத்
தில் ripple மாடல் உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.தேவையான
படத்தை திறந்து கொள்ளுங்கள்.

Rectangular Marquee Toolஆல் படத்தை சுற்றி சிறிது இடைவெளி விட்டு ஒரு
கட்டம் போடுங்கள்.
இப்போது Select > Inverse Click செய்யுங்கள்.இப்போது படத்தை சுற்றி வெளியே
ஒரு கட்டம் தோன்றியிருக்கும்.இனி Key Board ல் Q பட்டனை அழுத்தவும்.
இப்போது படம் சிகப்பாக மாறி இருக்கும்.
இப்போது Filter > Distort > Ripple சென்று  -750  Medium  என்று மதிப்பு தரவும்.750 தான் தரவேண்டும் என்று கட்டாயமில்லை.நமது விருப்பம் போல் வைத்து கொள்ளலாம்.

இப்போது Key Board ல் Q பட்டனை அழுத்துங்கள்.quick mask நீங்கிவிடும்.இப்
போது Select > Inverse Click செய்யவும்.இப்போது Key Board ல் Ctrl + Alt + Shift + J        ஒரு சேர அழுத்தவும்.புதிய லேயர் உருவாகி இருக்கும்.இப்போது Background   Layer ஐதேர்வு செய்து Edit > fill > White தேர்வு செய்து கொள்ளுங்கள்.


இப்போது layer 1 ஐ தேர்வு செய்து அதன் Blending Option ஐ drop shadow defalt 
செட்டிங்கையே வைத்து Ok செய்யுங்கள்.
வெள்ளை நிறத்துக்கு பதிலாக Pattern fill செய்த படம்.
Gradient fill செய்த படம்.


பதிவை பற்றிய கருத்தை கூறுங்கள்.
என்றும் நேசமுடன்

22 comments:

 1. மிக அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி ஸ்ரீதர், உங்களுக்கு வாட்டர்மார்க் சேக்க சொல்லி பின்னூட்டமிட்டுருந்தேன் பாத்தீங்களா?

  ReplyDelete
 2. போட்டோ எட்ஜஸ் பற்றி தெரிந்த்க்கொண்டேன் நண்பரே !
  பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 3. திறமையும் க்ரியேட்டிவிட்டியும் இருந்தால் இதோ இப்படி அசத்தலாம் என்பது போல விளக்கி இருக்கும் அருமையான பகிர்வு ஸ்ரீதர்...

  அன்பு வாழ்த்துகள்..

  ReplyDelete
 4. சூப்பர் சார்.......

  ReplyDelete
 5. ரெவெரிSunday, August 28, 2011

  நல்ல பதிவு....
  இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
  ரெவெரி...

  ReplyDelete
 6. நல்ல கதிவு உங்கள் பாடம் தொடரட்டும் உங்கள் தளத்தில் photoshop பற்றிய புதிய தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளேன் மேலும் பல புதிய தகவல்களையும் தாருங்கள்

  ReplyDelete
 7. நல்ல பகிர்வு.

  ReplyDelete
 8. Sridhar,

  Good article. Keep the good work. creates interest to learn photo shop.

  Can I contact you if I have any doubt.

  Regards,

  Dhana, Singaopre

  ReplyDelete
 9. வணக்கம் ஸ்ரீதர்.
  நல்ல கிரியேடிவான பதிவு.போட்டோ எட்ஜஸ் பற்றிய விவரம் அறிந்து கொண்டேன். நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 10. nalla padhivu thiru sridhar avargale
  surendran
  surendranath1973@gmail.com

  ReplyDelete
 11. நல்ல பதிவு.
  தொடர்ந்து படிக்கிறேன்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. மிக அருமையான பதிவு வாழ்க வளர்க உங்கள் சேவை

  ReplyDelete
 13. அசத்தலான அருமையான நல்ல பதிவு! தொடருங்கள்....

  ReplyDelete
 14. நன்றாக உள்ளது. உங்களுக்கு Creative mind அதிகம்.

  ReplyDelete
 15. மிக எளிமையாக அழகாக கற்றுத் தருகிறீர்கள். ஒரு சிலர் தாங்கள் தெரிந்துகொண்ட கலைகளை பிறருக்கு கற்றுக்கொடுப்பதற்கு காசு வாங்குவார்கள். அல்லது கற்றுக்கொடுக்க மாட்டார்கள். தாங்கள் செய்வது சேவை. வாழ்த்துக்கள். தொடருங்கள்

  ReplyDelete
 16. Heart Rider said...

  மிக அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி ஸ்ரீதர், உங்களுக்கு வாட்டர்மார்க் சேக்க சொல்லி பின்னூட்டமிட்டுருந்தேன் பாத்தீங்களா?


  பார்த்தேன் நண்பரே!நீங்கள் மட்டுமல்ல
  நிறைய நண்பர்கள் கூறுகிறார்கள்.சேர்த்து விடுகிறேன்

  ReplyDelete
 17. என் தளத்திற்கு வந்து கருத்துரைத்த
  Heart Rider
  மாய உலகம்
  மஞ்சுபாஷிணி
  stalin
  Praveen
  ரெவெரி
  தோழி பிரஷா
  சுசி
  Dhana,
  RAMVI
  முஹம்மது மபாஸ்
  Rathnavel
  Arasu VTA
  somasundaram gunasekaran
  Made
  PAATTIVAITHIYAM
  ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 18. வணக்கம் ஸ்ரீதர். எனது பெயர் நஸிர் உங்களது வலைப்பதிவில் எதிர் பாராதவிதத்தில் என் பார்வை விழுந்து விட்டது அதனைப்பார்த்ததும் ஆச்சரியத்தில் அசந்து போய்விட்டேன் நண்பா? உங்களைப்போன்று இக்கலையில் தேர்ச்சி அடைய முடியாது. என்றாலும் அந்தக்களையில் நானும் இனைந்துகொள்ள ஆசைப்படுகின்றேன் என்னைப்போன்று இக்கலையில் ஆசையோடு அலைமோதும் பயனாளிகலுக்கு போட்டோசாப் சம்பந்தமான அடிப்படை விளக்கங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்கின்றேன். ஸ்ரீதர் அவர்களே! இலங்கை, நஸிர்..

  ReplyDelete
 19. நீங்கள் சொல்லி தரும் விதம் நன்ரி நான் தங்கள் வலை பூவை சுத்தி வரும் வண்டனேன் plugin தருவதக கூறி உள்ளிர்கள் . வழறட்டும் தங்கள் பனி
  jail

  ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்