Monday, August 29, 2011

போட்டோஷாப் 46 - அனிமேஷனில் கண் சிமிட்ட வைக்க

வணக்கம் நண்பர்களே!
போட்டோஷாப்பில் இன்று அனிமேஷன் மூலம் கண்சிமிட்ட வைப்பது
எப்படி என்பதை மிகவும் எளிதாக பார்ப்போம்.தேவையான படத்தை திறந்து
கொள்ளுங்கள்.

இப்போது Filter > Liquify சென்று Forward Warp Tool தேர்வு செய்து கண்களின்
மேல் புறம் வைத்து கீழாக இழுத்து விடுங்கள்.பிறகு கீழிருந்து மேலாக 
இழுத்து  விடுங்கள்.


இப்போது Smudge tool தேர்வு செய்து 20Px வைத்து கண்களின் மேல்
லேசாக தேய்த்து விடவும்.அதிகமாக தேய்த்து விட வேண்டாம்.

இப்போது இந்த கண்கள் மூடிய நிலையில் இருக்கும் படத்தை JPEG File ஆக
சேமித்துக்கொள்ளுங்கள்.இனி கண்கள் திறந்திருக்கும் அசல் படத்தின் மீது
கண்கள் மூடியிருக்கும் படத்தை Copy, Paste செய்து விடுங்கள்.
இனி Windows > Animation Click செய்யவும்.Duplicates Selected Frames Click
செய்யவும். இப்போது புது frame உருவாகியிருக்கும்.
இப்போது முதல் Frame ஐ தேர்வு செய்து Layer Pallete ஐ  கீழே உள்ளது போல்
செட் செய்யுங்கள்.
இப்போது Frame 2 ஐ தேர்வு செய்து கீழே உள்ளது போல் செட் செய்து 
கொள்ளவும்.
இப்போது இரண்டு Frame களின் Delay Time 0.5 Seconds மற்றும் Forever ல்
வைத்து play பட்டனை அழுத்துங்கள்.நமக்கு தேவையான animation தயார்.
இப்போது File > Save For Web Devices சென்று சேமித்துக்கொள்ளுங்கள்.
பதிவைப்பற்றிய கருத்தை கூறுங்கள்!
என்றும் நேசமுடன் 

35 comments:

 1. பாஸ் கலக்கிடீங்க அருமைய இருக்கு நம்ம அசின் திரிஷவ கண்சிமிட்ட வச்ருகலாம்

  ReplyDelete
 2. பாஸ் ஓட்டு போட்டேன்

  ReplyDelete
 3. கலக்குரீங்க போங்க ........

  ReplyDelete
 4. இது ரொம்ப நன்னாயிருக்கே. முயற்சி செய்து பார்க்கிறேன்.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 5. கண்சிமிட்டும் அனிமேசன் பாடத்திற்கு நன்றி நண்பா... பிராக்டிஸ் செய்து பார்க்க வேண்டும்... பாராட்டுக்கள்

  ReplyDelete
 6. எளிய நடையில் விளக்கியிருக்கிறீர்கள்

  அருமை நண்பா.
  தொடர்க.

  ReplyDelete
 7. நல்ல பதிவு சேர் உங்கள் சேவை தொடர வழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. எங்க போட்டோஷாப் கற்போர் சங்கத்தின் ஆசிரியர் ஸ்ரீதருக்கு ஒரு ஓட்டு. அருமை

  ReplyDelete
 10. நண்பரே வணக்கம் ,
  நீங்கள் சொல்லித்தருவதில் ஐயபடுகள் உள்ளன .நான் photoshop cs 5 உபயோகிக்கிறேன் .இதில் நீங்கள் சொல்லித்தரும் பாடங்கள் செய்ய முடியுமா ?நீங்கள் video capture மூலமுமாக சொல்லிகொடுத்தால் இன்னும் எளிதாக புரியும் .இது 3 ம் முறையாக கூறுகிறேன் .பரிசீலிக்கவும் .
  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 11. Super Super Super. How do u set up a bird flying here and there Sridhar.

  ReplyDelete
 12. நல்ல பயனுள்ள பதிவு

  ReplyDelete
 13. வலை வந்து கருத்துரை வழங்
  கினிர் நன்றி
  கடுமையான முதுகுவலி
  காரணமாக அமர்ந்து கருத்துரை
  வழங்க இயலவில்லை மன்னிக்க!

  பின்னர் எழுதுகிறேன்
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 14. sakthi said...

  நண்பரே வணக்கம் ,
  நீங்கள் சொல்லித்தருவதில் ஐயபடுகள் உள்ளன .நான் photoshop cs 5 உபயோகிக்கிறேன் .இதில் நீங்கள் சொல்லித்தரும் பாடங்கள் செய்ய முடியுமா ?நீங்கள் video capture மூலமுமாக சொல்லிகொடுத்தால் இன்னும் எளிதாக புரியும் .இது 3 ம் முறையாக கூறுகிறேன் .பரிசீலிக்கவும் .>


  நண்பரே!நான் CS 3 உபயோகிக்கிறேன்!
  உங்கள் ஐயப்பாடுகளை கேளுங்கள்.மேலும் பெரும்பாலான வாசக நண்பர்கள் video tutorial விரும்புவதில்லை.அப்படி விரும்பும் பட்சத்தில் சந்தோஷப்படுபவர்கள் என்னை போன்றவர்களே!காரணம் அதில் பதிவு போடுவது அவ்வளவு எளிது.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி!

  ReplyDelete
 15. என் தளத்திற்கு வந்து பின்னூட்டமிட்ட
  இமா
  ராக்கெட்ராஜா
  stalin
  RAMVI
  மாய உலகம்
  முனைவர்.இரா.குணசீலன்
  Made
  kumaran
  lovelyramesh
  anto
  சுதீர்.ஜி.என்
  முஹம்மது மபாஸ்
  sakthi
  PAATTIVAITHIYAM
  Raja's
  blog புலவர் சா இராமாநுசம்
  ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 16. வாவ்..சூப்பர்.பயனுள்ள தகவல்.

  ReplyDelete
 17. neenka payanpatuthum photho shop verison ethanai

  ReplyDelete
 18. தங்களையும் இந்த பதிவையும் வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் உள்ள முகவரியில் வந்து பார்க்கவும்.

  http://blogintamil.blogspot.com/2011/10/5102011.html

  ReplyDelete
 19. where is smudge tool.

  ReplyDelete
 20. ஸ்ரீதர்,தங்களின் சித்திரம் பேசுதடி பதிவை பற்றி வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

  ReplyDelete
 21. நல்ல பகிர்வு. முயற்சி செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
 22. its very supper nice

  ReplyDelete
 23. I am using photoshop CS 5. May I know where the smudge tool is? I am unable to locate it. Kindly clarify.
  S. K. Subramanian.

  ReplyDelete
 24. dear freind, Iam completly new to photoshop. I am using windows xp professional computer.Can i learn basic of photoshop? kindly reply. Thank you.

  ReplyDelete
 25. வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_16.html?showComment=1392506757030#c2810563175120508250

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 26. enaku pictures teriya matengutunga sir can u help me

  ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்