Thursday, September 1, 2011

போட்டோஷாப் 47 - DIGITAL STAR EFFECTS

வணக்கம் நண்பர்களே!
இன்று போட்டோஷாப்பில் Digital Star Effects உருவாக்குவது எப்படி என்று
பார்ப்போம். இந்த Effect உங்களுடைய படத்திலிருந்தே உருவாக்கப்படும்
ஒரு தொழில்நுட்பமாகும்.தேவையான படத்தை திறந்து கொள்ளுங்கள்.

உதாரனத்திற்காகவே இந்த படம்.நீங்கள் உங்களுக்கு பிடித்த எந்த படத்தை
வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.இப்பொழுது படத்தை
Duplicate செய்து கொள்ளவும்.(Layer > Duplicate Layer.அல்லது Ctrl + J)

இப்போது Layer 1 ஐ தேர்வு செய்து Filter> Pixelate> Mosaic சென்று
Cell Size 8 square என்று மதிப்பு தரவும்.

இப்போது Filter > Stylize > Find Edges Click செய்யவும்.படம் கீழே உள்ளது போல
இருக்கும்.
இப்போது  Filter> Noise> Median சென்று  Radius 2 pixels என்று மதிப்பு தரவும்.
இப்போது Filter> Other> Maximum சென்று கீழே உள்ளது போல் மதிப்பு தரவும்.
இப்போது Image> Adjustments> Invert அல்லது  Ctrl+I தேர்வு செய்யவும்.
இப்போது Layer 1 ஐ Duplicate செய்து அதன் Blend Mode ஐ Screen க்கு மாற்றி
Filter> Stylize> Find Edges Click செய்யவும்.
இப்போது Ctrl + I அழுத்துங்கள்.இனி Layer 1 Copy ஐ இரண்டு முறை Duplicate
செய்யவும்.அதற்கு Ctrl + J இரண்டு முறை அழுத்தவும்.
இப்போது Layer 1 Copy 3 ஐ தேர்வு செய்து Filter> Blur> Motion Blur சென்று கீழே
உள்ளது போல் மதிப்பு தரவும்.
இப்போது Image> Adjustments> Auto Levels அல்லது Shift + Ctrl+ L அழுத்தவும்.
இனி Layer 1 copy 2 ஐ தேர்வு செய்து மேலே உள்ளது போல் செட்டிங்
செய்யவும்.ஆனால் மேலே உள்ளதில் +45.இதில் - 45 என்று மதிப்பு தரவும்.
இப்போது மீண்டும் Image> Adjustments> Auto Levels அல்லது Shift + Ctrl+ L அழுத்தவும்.இனி கடைசியாக Layer> New Adjustment Layer> Brightness/Contrast
சென்று கீழே உள்ளது போல் செட் செய்யுங்கள்.இப்போது நமக்கு தேவை
யான  Digital Star Effect தயார்.
மிகவும் எளிமையான மற்றும் உபயோகமான பாடம்.பதிவை பற்றிய
கருத்தை கூறுங்கள்.
மற்றுமொறு மாடல்.
மேலே உள்ள சாமந்தி பூவானது Digital Star ஆக மாறிய படம் கீழே!
வணக்கம் வாசக நண்பர்களே! என்னிடம் இருப்பது Photoshop CS3.இதில்
இருக்கும் சில Option கள் 6,7,ஆகிய வெர்ஷன்களில் இருக்காது.இப்போது
வந்திருக்கும் Photoshop CS5 ல் பிரமிக்க வைக்கும் பல மாயாஜாலங்கள்
புதைந்து கிடக்கிறது.அவற்றை போக போக பார்ப்போம்.
என்றும் நேசமுடன்

45 comments:

  1. வணக்கம். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். என்னிடம் Photoshop CS2 உள்ளது. அதில் Layer> New Adjustment Layer> Brightness/Contrast-ல் நீங்கள் குறிப்பிட்டுள்ள Window வரவில்லை. Photoshop CS3-ல் மட்டும் தான் வருமா?

    ReplyDelete
  2. thiru sridhar avargale vanakkam
    idhu ungalin arppudha padhivugalil ondragum
    migavum nandraga ulladhu
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  3. மிகவும் அழகான எஃபெக்டுகள் பகிர்ந்ததற்கு நன்றி...

    ReplyDelete
  4. போட்டோஷாப் இவ்வளவு ஈஸியா சொல்லி கொடுத்து
    எல்லாருடைய நெஞ்சிலும் இடம் பிடிச்சிட்டிங்க சார் !!!!!!!!
    சூப்பரோ சூப்பர் கலக்குங்க .....வாழ்துக்கள்! .....

    ReplyDelete
  5. Something Special... good work
    useful for us.
    thanks.
    Cont.... your service.

    ReplyDelete
  6. அழகான விளக்கம்.

    அருமை நண்பா.
    தொடர்க.

    ReplyDelete
  7. போட்டோசாப் பற்றிய உங்கள் பதிவுகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாகவும் மற்றவர்கள் எழுதாததாகவும் உள்ளது.உங்களின் சேவை தொடரட்டும்.வித்தியாசமான பதிவுகளை அள்ளிக்கொடுக்கும் உங்களுக்கு நன்றி. இன்னும் தொய்வில்லாமல் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.போட்டோசாப் பற்றிய நிறைய வியசங்களை எங்களை போன்றோருக்கும் பயன் பெற வேண்டும் என்ற உங்கள் எண்ணம் உங்கள் பதிவுகளில் தெரிகிறது.போட்டோசாப் பற்றிய பதிவுகளில் இந்த வலைப்பூ மிக மிக சிறந்தது என்பதில் ஐயமில்லை. நன்றி.

    ReplyDelete
  8. நண்பரே.. உங்கள் வலைப்பக்கம் கண்டிப்பாக பலபேருக்கு உதவியாக இருக்கும்.... உங்கள் பணி என்றும் சிற்க்க என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. சூப்பர் நண்பா... பிராக்டிஸ் செய்ய வேண்டும்... எங்கே போகப்போகிறது உங்கள் பதிவுகள் அனைத்தும் ஆரம்பம் முதலே பார்த்து பிராக்டிஸ் செய்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்...எனவே என்ன பதிவு இட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்று அப்பப்ப வந்து பார்த்து தெரிந்து கொள்கிறேன்... அருமையான உபயோகமான பதிவுக்கு வாழ்த்துக்களுடன் நன்றி நண்பரே

    ReplyDelete
  10. நல்ல தகவல் நேரம் இருக்கும் போது முயன்று பார்க்கின்றேன் தொடருங்கள் சகோ! 

    ReplyDelete
  11. என்ன சார் சொல்வது அசத்திடிங்க

    ReplyDelete
  12. நல்ல பதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. very useful information. Thanks for sharing.

    ReplyDelete
  14. அன்பு நண்பரே உங்களின் வலைதளத்தினை பார்த்து ஆச்சரியப்பட்டேன், அதுவும் போட்டோசாப் பற்றி தமிழில் அனைவருக்கும் புரியும் வகையில் பல தொகுப்புகளாக பதிவு செய்துள்ளீர். உங்களுடைய தளம் தமிழனுக்கு பயன்படும் தளம் என்று சொன்னால் அது மிகையாகது. வாழ்த்துக்கள். இதுபோன்று இன்னும் பல தகவல்களை வெளியிடுங்கள். தனக்கு தெரிந்ததை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் உங்கள் செயலை பாராட்டி வாழ்த்துகிறேன். நன்றி.

    ReplyDelete
  15. பகிர்வுக்கு நன்றி ஸ்ரீதர்.

    ReplyDelete
  16. நல்ல வித்யாசமான பதிவு.

    ReplyDelete
  17. sir i am reading ur photo shop blog.it is very interesting.i am getting in my mail.thank you so much for ur comments.
    daniel prince

    ReplyDelete
  18. பாராட்டுக்கள் அருமையாக பாடங்களை புரியும் படி எழுதியிருக்கீங்க தொடரட்டும் உங்கள் சேவை

    ReplyDelete
  19. நல்ல பகிர்வுங்க.

    ReplyDelete
  20. மாய உலகம் said...
    இன்றைய வலைச்சரத்தில் தங்களை
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
    நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

    ReplyDelete
  21. சூப்பர் டிப்ஸ் நண்பா

    ReplyDelete
  22. அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி

    ReplyDelete
  23. அருமையான பதிவு. பில்டர்-ஐ பயன்படுத்தி என்ன மாதிரியான Effoct-களை கொண்டுவரலாம் என்பதை இன்னும் அதிகமாக கூறவும்.

    ReplyDelete
  24. மிகவும் சிறப்பாக இருக்கிறது ஒவ்வொரு பதிப்பும் ஸ்ரீதர்
    சார்,உங்களுடைய ஒவ்வொரு பதிப்பாக சென்று பார்த்தேன்.சிறப்பாக இருக்கிறது.ஒன்று மட்டும் சொல்கிறேன் உங்களிடம் விஷயங்கள் நிறையுள்ளது.இனி வரும் பதிவுகளில் காணலாம் என நினைக்கிறேன்.

    -வாழ்த்துக்கள் ஸ்ரீதர் சார்-

    ReplyDelete
  25. உங்களுடைய அனைத்து போடோஷாப் பதிவுகளும் pdf file ஆக எனக்கு வேண்டும் தர முடியுமா தோழரே ...எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்..

    ReplyDelete
  26. அருமையான பதிவு.தொடரட்டும் உங்களின் பணி,,,,,

    ReplyDelete
  27. நல்ல பயனுள்ள தொடர் நண்பா

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் தங்கள் தர வரிசையில் 9 வது இடம் வந்ததற்கு முதல் இடம் பிடிக்க என்னுடைய வாழ்த்துக்கள் . ஒரு மாதமாக பதிவுகள் இல்லை ஏன் , புதிய பதிவுகள் தரவும் நன்றி
    ராமசந்திரன்

    ReplyDelete
  29. நல்ல பணி நண்பரே! உங்களை போன்றவரைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்,இனி கற்றுக்கொள்வேன்,

    ReplyDelete
  30. என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....

    ReplyDelete
  31. தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. ஹாய் நலமா?

    போட்டோஷாப்பில் தலைமுடி பாகத்தில் மிகச்சரியாக பரந்து கிடக்கும் முடிகளையும் சரியாக தெரிவுசெய்து கட் செய்ய ஏதாவது வழி இருக்கிறதா? இதைப்பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன், இதைப்பற்றி பதிவு எழுதும் போது கொஞ்சம் கடினமான படத்தை தெரிவு செய்யவும்.

    அன்புடன்
    ஞானசேகர் நாகு

    ReplyDelete
  33. பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி .உங்களுக்கு எங்கள்
    கிறிஸ்மஸ் வாழத்துக்கள் சகோ .

    ReplyDelete
  34. நல்ல பதிவு உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. இறை அருள் துணை செய்யட்டும்.
    ஒரு சந்தேகம்
    நான் அடோபே போடோஷப் cs
    ...வைத்துள்ளேன்
    அதில் அனிமேஷன் option இல்லை.(இல்லை எனக்கு தெரியவில்லையா?)

    உங்கள் சேவை மகத்தானது
    மகாதேவன்

    ReplyDelete
  36. thank u for ur useful informations,cont....

    ReplyDelete
  37. Hi, Neat post. There is an issue together with your website in internet explorer,
    would test this? IE nonetheless is the marketplace leader
    and a large portion of other people will omit your fantastic writing
    because of this problem.
    Review my web-site :: roulette online real money

    ReplyDelete
  38. Very good info. Lucky me I discovered your website by chance (stumbleupon).
    I've saved it for later!
    Feel free to visit my web blog ... play slots online for money

    ReplyDelete
  39. Wonderful blog! I found it while browsing on Yahoo News.
    Do you have any tips on how to get listed in Yahoo
    News? I've been trying for a while but I never seem to get there! Cheers

    Also visit my page :: Real Casino slot online

    ReplyDelete
  40. இத்தளம் அருமை ஆனால்,
    நண்பரே.. உங்கள் வலைப்பக்கத்தில் உள்ள Pictures ஏன் Display ஆகுதில்லை. எனது கணணியில் ஏதும் பிழையா தயவு செய்து பதில் தரவும்.
    Please take me solution
    Thank You.

    ReplyDelete
  41. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_17.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  42. Respected Sridhar ji,
    i am one of the regular visitor's your blog. I wish to publish my Blogs here. this is for who are suffering & loss in the share market. If they wish 'll ready to help them related this field .i am giving free services.if you wish you 'll publish my blogs here this is my blog ID : http://tradersguides.blogspot.in/
    Thanks in advance
    Regds P.Bharath

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்